Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.12.10பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கடந்த சீசன் 'We Are The Boysu' போல அனிதாவுக்கு வந்துள்ள டி-ஷர்ட். எல்லாம் அவர் புருஷன் வேலையா தான் இருக்கும்.

எழுதியவர்Rajkumar10 டிசம்பர், 2020 அன்று 07:05 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் 66 நாட்களை கடந்து விட்டது. இதுவரை 6 பேர் வெளியேறிய நிலையில் இன்னும் 12 பேர் அப்படியே இருக்கின்றனர். இந்த வாரம் சோம் சேகர், கேப்ரில்லா, ஷிவானி, நிஷா, ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளார்கள். இந்த சீசன் கடந்த சீசன்களை விட சுவாரசியமாக இல்லை என்பது தான் பலரின் கருத்து. அதே போல இந்த சீசனில் உள்ள பல போட்டியாளர்களும் கடந்த சீசன்களில் போட்டியாளர்கள் செய்த அனைத்தையும் காப்பி அடித்து அதே போல தான் செய்து வருகின்றனர்.

Big Boss We Are The Boys'u Hoodies (Unisex) | Lazada

என்னதான் 4 சீசன் வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீசன் என்றால் 1 மற்றும் 3வது சீசன் தான். கடந்த சீசன் மிகப்பெரிய ஹிட் அடித்ததற்கு காரணம் சாண்டி மற்றும் கவின் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் சாண்டியுடன், கவின் லாஸ்லியா முகேன், தர்சன் என்று அனைவரும் இணைந்து பிக் பாஸ் வீட்டில் 'We are The Boysu' என்று கேங்கையும் ஆரம்பித்தனர். ஆனால், தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கேங்கை போல் அல்லாமல் இந்த கேங் அனைவருக்கும் பிடித்தமான ஒரு கேங்காக தான் இருந்தது.

அதே போல சாண்டி அடிக்கடி கூறிய 'குருநாதா' என்ற வார்த்தையும் அப்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. மேலும், பிக் பாஸ் வீட்டில் இருந்த சாண்டிக்கு சாண்டியின் மனைவி தான் குருநாதா என்று எழுதப்பட்டு இருந்த டி-ஷர்டை அனுப்பி வைத்தார். அதன் பின்னர் 'We are The Boysu' என்ற வாசகம் எழுதிய டி-ஷர்டையும் அனுப்பி வைத்தார். ஒருகட்டத்தில் கவின், லாஸ்லியா, தர்ஷன், முகேன், ஷெரின் என்று பலரும் இந்த டி-ஷர்டை அணிந்து பிக் பாஸ் வீட்டில் கெத்து கட்டினார்கள்.

கடந்த சீசன் 'We Are The Boysu' போல அனிதாவுக்கு வந்துள்ள டி-ஷர்ட். எல்லாம் அவர் புருஷன் வேலையா தான் இருக்கும்.

தற்போது இதே ரூட்டை இந்த சீசனில் பாலோ செய்துள்ளார் அனிதா. ஆம், இன்று வெளியான ப்ரோமோவில் அனிதா ஒரு டி-ஷர்டை அணிந்து இருந்தார். அந்த டி-ஷர்டில் 'my dear kannukutty' என்று எழுதப்பட்டு இருந்தது. இதை பார்க்கும் போது அனிதாவின் கணவர் தான் இந்த டி-ஷர்டை அனுப்பி இருப்பார் என்று தொன்றுகிறது. ஏனென்றால் தனது கணவர் தான் தன்னை கன்னுகுட்டி என்று செல்லாமாக அழைப்பார் என்று அனிதா கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#அனிதா#Bigg Boss 4#Anitha#bigg boss
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement