Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
இந்த அரசியல் டிராமாவை நிறுத்துங்க - Neet விவகாரத்தில் பாலாஜி முருகதாஸ் போட்ட பதிவு வைரல்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.08.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இந்த அரசியல் டிராமாவை நிறுத்துங்க - Neet விவகாரத்தில் பாலாஜி முருகதாஸ் போட்ட பதிவு வைரல்.

எழுதியவர்S.Dhilip Kumar21 ஆகஸ்ட், 2023 அன்று 05:01 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழகத்தில் தொடரும் நீட் தற்கொலைகள் குறித்து பல்வேறு சினிமா பிரபலங்களும் கருத்துகளை தெரிவித்து வந்தனர். அதில் பெரும்பான்மை நீட் தேர்விற்கு தடை விதிக்க வேண்டும் என்பது பற்றி இருந்தது. அதில் சிலர் தான் நீட் தேர்விற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர். அதில் பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் மாணவர்களை நீட் தேர்விற்கு தயாராகும் படி x தளத்தில் தனது கருத்தினை கூறியிருந்தார்.    

இந்த அரசியல் டிராமாவை நிறுத்துங்க - Neet விவகாரத்தில் பாலாஜி முருகதாஸ் போட்ட பதிவு வைரல்.

திமுகவின் உண்ணாவிரத அறிவிப்பு தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராக்கும் கனவில் சிதைத்து அவர்களை உயிரை பறிக்கின்ற உயிர் கொள்ளியாக நீட் தேர்வு உருவாகியுள்ளது. மாணவர்களை மட்டுமின்றி பெற்றோர்களின் மனக் குழுவில் மாணவர்களை இட்டுவை ரத்து செய்யாத மத்திய அரசின் பொறுப்பற்ற ஆளுநரைன் கண்டித்து கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படித்து முக்க கழக இளைஞரணி மாணவரணி மருத்துவர் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வரும் நேற்று (ஆகஸ்ட் 20) அன்று அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் நடத்த உள்ளோம். அரியலூர் அனிதாவில் ஆரம்பிக்கும் குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன் அவரது தந்தை செல்வ சேகர் வரை தொடர்கிறது.

https://twitter.com/OfficialBalaji/status/1691130509202731008

ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் எண்ணத்தின் வெளிப்பாடாக நீட் தேர்வுக்கு விளக்கு பெரும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு தொடந்து எடுத்து வருகிறது ஆனால் அந்த நடவடிக்கை எடுத்து ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு கொண்டு வருகிறார். நைட் மசோதாவில் கையெழுத்து போட மாட்டேன் என்று கூறிய ஆள்களும் சேலத்தைச் சேர்ந்த அம்மாச்சியப்பன் ராமசாமி நேருக்கு நேர் கல்வி ஏற்ற போது அதற்கு பதில் அளிக்க முடியாத ஆளுநர் அவரிடம் இருந்து மைக்கை பிடிங்க உட்கார சொல்கிறார். என்று ஆளுநரை எதிர்த்தும் நீட் தேர்வை எதிர்த்தும் உண்ணாவிரதத்தை நேற்று நடத்தினர்.

நீட் குறித்து பாலாஜியின் கருத்து  

நான் எந்த அரசியல் சித்தாந்தத்தையும் கட்சியையும் சார்ந்தவன் அல்ல! ஆனால் என்னை சங்கி என்று முத்திரை குத்தும் அளவுக்கு உணர்திறன் கொண்டவை, ஆக்கபூர்வமான விமர்சனங்களை மட்டும் விட்டுவிட்டு ஒரு ஆலோசனையை கூட அவர்களால் எடுக்க முடியாது! தவறான நம்பிக்கைகளைக் கொடுத்துக்கொண்டே இருங்கள், எங்கள் மாணவர்கள் அனைவரும் தேர்வுக்குத் தயாராகாமல் காத்திருந்து தோல்வியடையட்டும். தேர்தல் வாக்குறுதிகளுக்கு மத்திய அரசை குறை சொல்லிக்கொண்டே இருப்போம்.

https://twitter.com/OfficialBalaji/status/1693398938513252431

மாணவர்களின் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என விரும்புகிறேன். "நீட்" பாடத்தின் மூலம் நான் சிறப்பு வகுப்புகளைக் குறிக்கிறேன். எனது கல்வித் தகுதியை கேள்வி கேட்டவர், எனது 12வது அறிவியல் குழுவில் இந்த அரசியல்வாதிகளை விட அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். சரி #நீட் இப்போது தடைசெய்யப்பட்டுள்ளது, அவர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறியவுடன் எதிர்காலத்தில் அவர்களுக்கு யார் வேலையைப் பெற்றுத் தரப் போகிறார்கள்? IAS & IPS தேர்வையும் தடை செய்ய வேண்டுமா ?? #நீட் பயிற்சி மையம் மற்றும் சிறப்பு வகுப்புகளை யார் திறக்கப் போகிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்கப் போகிறேன். என்று தனது கருத்தை தெரிவித்தனர்.

தலைப்புகள்
#உதயநிதி ஸ்டாலின்#Udhayanidhi Stalin#Balaji Murugadoss#பாலாஜி முருகதாஸ்
எழுதியவர் குறிப்பு
S.Dhilip Kumar

Dhilipkumar is a Sub Editor at Behind Talkies, specializing in sports and political news coverage. He is passionate about delivering accurate, timely, and engaging content, with a focus on current affairs, government developments, elections, public policy, and major sporting events. His work emphasizes clarity, credibility, and reader-focused journalism.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement