Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சென்ராயனிடம், சிவகார்த்திகேயன் பற்றிய உண்மையை சொன்ன பாலாஜி..! ஷாக்கான சென்ராயன்..?

A
எழுதியவர்Ajju18 ஆகஸ்ட், 2018 அன்று 04:27 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ச்சி என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று. தொலைக்காட்சியில் சாதாரண தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத ஒரு நடிகராக இருந்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் 'பாய்ஸ் vs கேர்ள்ஸ்' நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடந்த ஒரு அனுபவத்தை பகிர்ந்துள்ளார் தாடி பாலாஜி. [caption id="attachment_24518" align="aligncenter" width="1424"]balaji balaji[/caption] நடிகர் தாடி பாலாஜியும், நடிகர் சிவகார்த்திகேயனும் விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான பாய்ஸ் vs கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்குபெற்றனர்.இந்நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள நடிகர் தாடி பாலாஜி, சென்றயான் மற்றும் யாஷிகாவிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் துவக்க விழாவில் தான் நடனமாடியது குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது சிவகார்த்திகேயன் குறித்து பேசிய பாலாஜி, சிவாவும் நானும் பாய்ஸ் vs கேர்ள்ஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது திட்டு வாங்கிகொண்டே தான் இருப்போம் ஏனென்றால் நாங்கள் ஆடுவதை விட இருவரும் அதிகம் பேசிகொண்டே இருப்போம் என்று பாலாஜி கூறினார். பின்னர் சிவா மிகவும் கோவமடைவார், அந்த நிகழ்ச்சியில்தான் நான் அவருடைய கோபத்தை பார்த்தேன் என்று பாலாஜி கூறியதும் சென்ராயன் மிகவும் ஆச்சரியமடைந்தார். பின்னர் அந்த நிகழ்வை விவரித்த பாலாஜி, சிவகார்திகேயனுக்கும் பிரஜனின் மனைவிக்கும்(நடிகை சாண்ரா ) சண்டை வந்து விட்டது.அப்போது நான் சிவாவின் கையை பிடித்து அவரை அமைதி படுத்தினேன், ஆனால் சிவா 'எனக்கும் தெரியும் கோவம்னா என்னனு, நீங்க இப்படினா நானும் அப்படித்தா ' என்று டென்ஷன் ஆகிவிட்டார் என்று பாலாஜி கூறியிருந்தார். Balaji-big-boss இதையும் படிங்க: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாய்ஸ் vs கேர்ள்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் ஒருமுறை பெண் போட்டியாளர்கள் செய்த கிண்டல்களால் 'எனக்கு காமெடியும் பண்ண தெரியும், சீரியசாகவும் இருக்க தெரியும். நான் இங்க யாரையும் திட்டுவதற்காகவும் சண்டை போடுவதற்காகவும் வரவில்லை' என்று மிகவும் ஆவேசமாக பேசியவிட்டு இறுதியில் அந்த நிகழ்ச்சியை விட்டே வெளியேறுகிறேன் என்ற அளவிற்கு கோபப்பட்டார். இறுதியில் அவரை சமாதானபடுத்தி நிகழ்ச்சிக்கு மீண்டும் பங்குபெற வைத்தனர். இந்நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள பாலாஜி, இந்த நிகழ்வை நினைவுகூர்ந்து இத்தனை ஆண்டுகள் கழித்து சிவகார்திகேயனின் ஜாலியான பக்கத்திற்கு பின்னால் இருக்கும் வேறு ஒரு சீரியஸான முகத்தை மீண்டும் பகிர்ந்துள்ளளார்.
தலைப்புகள்
#சிவகார்த்திகேயன்#பிக் பாஸ்#தாடி பாலாஜி#Bigg Boss Tamil#Thadi Balaji#Sivakarthikeyan
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement