இந்த நிலையில் அவர் தன் மனைவியோடு நியூசிலாந்து சென்றபோது அந்தரத்தில் தொங்கியபடி ஒருவருக்கொருவர் முத்தும் கொடுத்துக்கொண்ட ஒரு புகைப் படத்தை எடுத்துள்ளனர். அந்த புகை படத்தை தற்போது அவரது மனைவி நிஷா வெளியிட அது இன்டர்நெட்டில் வைரலாக பரவி வருகிறது.சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்
அந்தரத்தில் தொங்கியபடியே முத்தம் பரிமாறிய பிக் பாஸ் பிரபலம் - புகைப்படம் உள்ளே
இந்த நிலையில் அவர் தன் மனைவியோடு நியூசிலாந்து சென்றபோது அந்தரத்தில் தொங்கியபடி ஒருவருக்கொருவர் முத்தும் கொடுத்துக்கொண்ட ஒரு புகைப் படத்தை எடுத்துள்ளனர். அந்த புகை படத்தை தற்போது அவரது மனைவி நிஷா வெளியிட அது இன்டர்நெட்டில் வைரலாக பரவி வருகிறது.




