Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பிக் பாஸ் நிகழ்ச்சியால் 'செம்பருத்தி' சீரியல் ஷபானாவுக்கு வந்த சோதனை! லீவு கட்!

A
எழுதியவர்Ajju17 ஜூன், 2018 அன்று 03:48 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
இன்று முதல் எங்கும் பிக் பாஸ் பேச்சாகத்தான் இருக்கும். சமூக வலைதளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்களும் கருத்து கந்தசாமிகளும் தெறிக்க விட்டுக்கொண்டிருப்பார்கள். அந்த வீட்டுக்குள் பேசப்படும் புறணி, பொய்களைக் கேட்க ஆண்களும் பெண்களும் குடும்பத்தோடு உட்கார்ந்துவிடுவார்கள். ஆனால், 'பிக் பாஸ்' ஷோ தொடங்குவதாலேயே தங்கள் தூக்கம் தொலையப்போவதாகச் சொல்கிறார்கள் சில டி.வி நட்சத்திரங்கள். காரணம், இவர்கள் பிக் பாஸ் ஒளிபரப்பாகும் சேனலின் போட்டி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்துக்கொண்டிருப்பவர்கள். sembarathi serial டி.வி நேயர்கள், 'பிக் பாஸ்' பக்கம் போகாமல் தடுக்க என்ன செய்யலாம்னு மத்த சேனல்கள் தீவிரமா யோசிட்டிருக்காங்க. என்னோட சீரியல் ஒளிபரப்பாகிற சேனல்ல பிரைம் டைம்ல மட்டும் வார இறுதி நாள்கள்லயும் சீரியல்களை ஒளிபரப்பலாம்னு முடிவெடுத்திருக்காங்க. அதாவது, இதுவரை சனி, ஞாயிறு லீவு கிடைச்சிட்டிருந்த சீரியல்களுக்கு இன்னொரு மூணு மாசத்துக்கு அந்த லீவு கட். இதனால, எங்களோட ஷூட்டிங் நாள்களும் அதிகமாகுது. என்ன பண்றது? சமாளிச்சுத்தான் ஆகணும்'' என்கிறார் 'செம்பருத்தி' ஷபானா. இரண்டாமிடத்தில் இருந்த 'செம்பருத்தி' 'யாரடி நீ மோகினி'யைப் பின்னுக்குத் தள்ளி சமீபத்தில்தான் ரேட்டிங்கில் முதலிடத்துக்கு வந்தது, என்பது குறிப்பிடத்தக்கது. shabana 'செம்பருத்தி' மட்டுமில்லாமல் 'யாரடி நீ மோகினி', 'பூவே பூச்சூடவா' தொடர்களும் பிக் பாஸ் முடியும் வரை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாக உள்ளதாம். போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும். போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க "Bigg Boss Vote Tamil" என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.
தலைப்புகள்
#sembarathi#பிக் பாஸ்#ஷபானா#செம்பருத்தி#bigg boss#shabana
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement