Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பிக் பாஸ் வீட்டில் போதை பொருள்.! இதுல கூடவா போத இருக்கு.! ரகசியமாக கேட்ட சென்ராயன்.!

A
எழுதியவர்Ajju26 ஜூலை, 2018 அன்று 11:56 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறாவது வாரத்தை நெருங்கியுள்ளது. வாரங்கள் செல்ல செல்ல போட்டி மீதான விறுவிறுப்பு அதிகரித்துள்ளது. அதுவும் பிக் பாஸ் போட்டியாளர்கள் டாஸ்க்கிற்காக இரு அணிகளாக பிரிந்துள்ளதால் இத்தனை நாட்கள் ராசியாக இருந்த போட்டியாளர்களுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. Sendrayan ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் சில போட்டியாளர்கள் செய்யும் அநாகரீக செயல்களால் மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி கொஞ்சம் வெறுப்பை சம்பாதித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களான நடிகர் சென்றாயன் மற்றும் டேனி போதை பற்றி பேசிக்கொன்டது கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் மிட் நயிட் மசாலா வீடியோவில் டேனி மற்றும் சென்றாயன் குளியலறையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சென்றாயன் மௌத் வாஷை வைத்து வாய் கோப்பிலுத்து கொண்டிருக்கிறார். அப்போது டேனியிடன் ஏன்டா.. அதை குடிச்சா போதை ஏறுமா?'' என்று வினாவுகிறார். பிக் பாஸ் வீட்டில் போதை பொருள்.! இதுல கூடவா போத இருக்கு.! ரகசியமாக கேட்ட சென்ராயன்.! அதற்கு டேனி 'அப்படி தான் சொல்றாங்க, அது எந்த அளவுக்கு உண்மை தெரியல' என்று கூற, அதற்கு சென்றாயன் ': அதெல்லம் கண்டுபிடிச்சிருப்பாய்ங்க டா. கேடிங்க டா. அப்புறம் ஏன் அவன் அடிக்கடி குடிக்கிறான்?' என்று யாரையோ குறிப்பிட்டு கூறுகிறார். சென்றாயன் குறிப்பிடும் அந்த நபர் யார் என்று தெரியவில்லை. ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத், பொன்னம்மபலம் போன்ற சில போட்டியாளர்கள் ரகசியமா புகை பிடிக்கின்றனர், அவர்கள் அடிக்கடி ஸ்மோக்கிங் அறைக்கும் சென்று வருகின்றனர் . அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது இல்லை. ஆனால், தற்போது போதைக்காக சிலர் மௌத் வாசை பயன்படுத்துகின்றனறா என்ற சாந்தேகமும் எழுந்துள்ளது.
தலைப்புகள்
#Daniel#பிக் பாஸ்#டேனியல்#சென்ராயன்#bigg boss#Sendrayan
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement