Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

இரவு 3 மணிக்கு டேனியை சந்தித்த சூர்யா..! சூர்யா கேட்டதை செய்த டேனி.! என்ன நடந்தது தெரியுமா..?

A
எழுதியவர்Ajju14 ஜூலை, 2018 அன்று 05:29 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழில் 2013 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "இதற்கு தானே ஆசை பாட்டாய் பால குமாரா" படத்தில் சுமார் மூஞ்சி குமாரு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்தவர் டேனி அனி போப். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சில் போட்டியாளராக பங்குபெற்று வருகிறார். Daniel-in-Bigg-Boss பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடாதா சில காட்சிகளை மார்னிங் மசாலா, மிட்னயிட் மசாலா என்று ஹாட் ஸ்டாரின் ஒளிபரப்பபட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான மோர்னிங் மசாலா வீடியோ ஒன்றில் நடிகர் டேனி, நடிகர் சூர்யாவிடம் பாராட்டை பெற்ற சம்பவம் குறித்து கூறியள்ளார். இதுகுறித்து நடிகர் சென்றாயனுடன் பேசிக்கொண்டிருந்த டேனி "நான் கார்த்திக்கின் ''பையா" படத்தில் நடித்துள்ளேன். அதன் பின்னர் சூர்யா, நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பில் நான் இருந்தேன். அவர் ஒரு சிறந்த நடிகர் , எப்படிபட்ட வசனமாக இருந்தாலும் ஒரே டேக்கில் பேசி முடித்து விடுவார். ஏதாவது டெக்ககள் தவறு என்றால் மட்டும் தான் ரீ-டேக் எடுப்பார். surya அன்று சுமார் இரவு 3 மணி அளவில் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவருடைய காரில் 3 பாதுகாவர்களுடன் கிளம்பினார். அப்போது நான் வெளியே நின்றுகொண்டிருப்பதை பார்த்தவுடன் என்னை அழைத்து 'நீங்கள் தானே ஃபிரண்டு லவ் மேட்டரு' வசனத்தை பேசினீர்கள், நான் அந்த படத்தை பார்க்கவில்லை. ஆனால், என்னுடைய தம்பி அடிக்கடி கூறுவான். எனக்காக அந்த வசனத்தை பேசும்படி கேட்டார். பின்னர் நான் பேசியதும் அவர் சிரித்துக் கொண்டே சூப்பர் என்று கூறினார்' என்று டேனி கூறியுள்ளார்.
தலைப்புகள்
#Daniel#டேனியல்#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement