Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

வித்யாசமாக நடந்த Elimination..! டேனியை வெளியேற்றிய சென்ராயன்.! எப்படி நடந்தது தெரியுமா..?

A
எழுதியவர்Ajju3 செப்டம்பர், 2018 அன்று 10:23 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நேற்றைய நிகழ்ச்சியில் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருந்த பாலாஜி, டேனி, ஜனனி ஆகியோர்களில் டேனி வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே வித்யாசமாக நடந்த ஒரு சில எலிமினேஷன் போலவே நேற்றும் நடபைபெற்றது. balaji நேற்றைய நிகழ்ச்சியில் நாமினேஷனில் இருந்த மூவரையும் அகம் டிவி முன்பு வைக்கப்பட்டிருந்த மேஜை மீது நிக்க வைத்தார் கமல். பின்னர் அந்த மேஜை மீது வைக்கப்பட்டிருந்த கப்பின் ஒரு ஒரு போட்டியாளரையும் ஒவ்வொன்றாக எடுக்க வைத்தார். இதில் யாருக்கு அந்த கப்பின் உள்ளே பச்சை நிற பந்து கிடைக்கிறதோ அவர்கள் சேப் என்று என்று கூறுகிறார். இதில் பாலாஜிக்கு மட்டும் பச்சை நிற பந்து கிடைத்துவிட, டேனி மற்றும் ஜனனி இவர்களில் இருவரில் காப்பற்ற பட்டார் என்று அறிந்துகொள்ள மற்றொரு விளையாட்டை வைத்த கமல் இருவரையும் ஒரு சின்ன பெட்டிக்குள் அனுப்பி பின்னர் அந்த அறையை பூட்ட சொல்லிவிட்டு அந்த சாவியை ஸ்டோர் ரூமில் வைத்துவிட கூறுகிறார். Sendrayan அதன் பின்னர் ஜனனி மற்றும் டேனி இருந்த அந்த சின்ன பெட்டிக்குள் அருகில் 5 சாவிகளும் வாய்க்கபட்டிருந்தது அதில் ஒரு சாவி மட்டுமே ஒரு அறையை திறக்கும் என்று கூறுகிறார். இறுதியில் சென்ராயன் எடுத்த சாவி , டேனி இருந்த பேட்டியை திறக்க டேனி வெளியேற்றபட்டார் என்ற அட்டையை காண்பித்தார் கமல். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடைபெறாத அளவிற்கு வித்யாசமான முறையில் நடைபெற்ற இந்த எலிமினேஷன் போட்டியாளர்களுக்கு, பார்வையார்களும் மிகவும் சுவாரசியமா அமைந்தது.
தலைப்புகள்
#Daniel#பிக் பாஸ்#ஜனனி#டேனியல்#பாலாஜி#balaji#bigg boss#janani
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement