Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

என்ன பிக்பாஸ் பேட்டிக்கு கூப்பிடாதிங்க.! இது ஒன்னும் "Oscar Awards" இல்ல.! பிக்பாசை கிழித்த சீசன் 1 போட்டியாளர்.!

A
எழுதியவர்Ajju27 ஆகஸ்ட், 2018 அன்று 03:56 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலிக்கு பின்னர் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்பட்டவர் நடன இயக்குனரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் செய்த சில செயல்களால் ரசிகர்கள் மத்தியில் அதிகப்படியான வெறுப்பை சமபதித்தார்.

And please don’t call me for BB interview this is just a game show not Oscar awards. To all the press don’t take my tweets and use as news it’s not a news.

— Gayathri Raguramm (@gayathriraguram) August 27, 2018
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் அவரை நெட்டிசன்கள் கலாய்பதை நிறுத்தாமல் இருந்து வந்தனர். இதனால் இவர் என்ன பதிவை போட்டாலாம் அதனை கலாய்த்து தள்ளி வந்தனர் இவரது ஹேட்டர்ஸ்கள். இந்நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மஹத்திற்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். இதனை கண்ட ட்விட்டர் வாசிகள் வழக்கம் போல காயத்ரி ரகுராமை கலாய்த்து வந்தனர். பிக் பாஸ் சீசன் 1ல் நீங்கள் நடந்தலட்சணம் எங்களுக்கு தெரியும், அதனால் நீங்கலெல்லாம் அட்வைஸ் செய்யாதீர்கள் என்று கலாய்த்து வந்தனர். ட்விட்டர் வாசிகளின் கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்து வந்த காயத்ரி மிகவும் கடுப்பாகினர்.

Nee irundhu irukkanum BB 2 la mahat vachi senjuruppan #moonjum #mogarakaatayum pallu irunthirukkadhu

— Vickivignaraj (@Vickivignaraj11) August 27, 2018

Nee irundhu irukkanum BB 2 la mahat vachi senjuruppan #moonjum #mogarakaatayum pallu irunthirukkadhu

— Vickivignaraj (@Vickivignaraj11) August 27, 2018
ஒரு கட்டத்தில் மிகவும் கடுப்படைந்த காயத்ரி ''என்னை யாரும் பிக் பாஸ் பேட்டிக்கு அழைக்காதீர்கள். அது வெறும் ஒரு கேம் ஷோ தான் ஆஸ்கார் விருது ஒன்றும் இல்லை. அணைத்து ஊடகங்களும் இதனை ஒரு செய்தியாக மாற்றி விடாதீர்கள். இது செய்தி கிடையாது'' என்று பதிவிட்டிருந்தார். ஆனால், இதனையும் ட்விட்டர் வாசிகள் கலாய்க்க ஆரம்பிக்க, அதன் பின்னர் எந்த பதிவியையும் பதிவிடாமல் இருக்கிறார் காயத்ரி
தலைப்புகள்
#Gayathri Raguramm#காயத்ரி ரகுராம்#பிக் பாஸ்#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement