Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.12.31பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நடிகை பிரியா பவானி சங்கர் பிறந்தநாளை கொண்டாடிய இளம் பிக் பாஸ் நாயகன்.

எழுதியவர்subhashini31 டிசம்பர், 2019 அன்று 09:57 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில் நடித்தார். இதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது நடிகை ப்ரியா பவானி வெள்ளித்திரையில் கதாநாயகியாக கலக்கி கொண்டு வருகிறார். மேயாதமான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து உள்ளார்.

நடிகை பிரியா பவானி சங்கர் பிறந்தநாளை கொண்டாடிய இளம் பிக் பாஸ் நாயகன்.

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வெளிவந்த படம் தான் “மான்ஸ்டர்”. மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம். இதனை தொடர்ந்து காற்றின் மொழி படத்தை இயக்கிய இயக்குனர் ராதா மோகன் அவர்கள் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் வைத்து "பொம்மை" படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தை ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த பொம்மை படம் சைக்கோ மற்றும் ரொமான்டிக் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

நடிகை பிரியா பவானி சங்கர் தவிர மற்றொரு கதாநாயகியாக சாந்தினி இந்த படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை காதலர் தினத்தன்று வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள். இந்நிலையில் இன்று நடிகை பிரியா பவானி சங்கர் இன் பிறந்த நாள். மேலும், இந்த பொம்மை படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை பிரியா பவானி சங்கர் பிறந்த நாளன்று வெளியிட்டு உள்ளார்கள். மேலும், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டவர் அமிதாப் பச்சனின் சக நடிகரும், ரஜினியின் மருமகனும், தளபதியின் திரைத்துறை தம்பியும், சர்வதேச நடிகருமான அசுரன் தனுஷ் தான் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு உள்ளார்” என்று கூறியுள்ளார். இன்று காலை 11 மணி அளவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது.

நடிகை பிரியா பவானி சங்கர் பிறந்தநாளை கொண்டாடிய இளம் பிக் பாஸ் நாயகன்.

இந்நிலையில் இன்று நடிகை பிரியா பவானி ஷங்கரின் பிறந்தநாளை ஹிரிஷ் கல்யாண் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அதாவது ஹிரிஷ் கல்யாண் நடித்த 'தனுசு ராசி நேயர்களே' திரைப்படம் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகியிருந்தது. இதனையடுத்து ஹரிஷ் கல்யாண் அவர்கள் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெற்றி பெற்ற 'பெல்லி சூப்புலு' என்ற படத்தை தமிழ் ரீமேக் செய்கிறார்கள். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்து வருகிறார். இந்த படத்தை கார்த்திக் சுந்தர் இயக்குகிறார். மேலும், விஷால் சந்திரசேகர் இசையமைத்து வருகிறார்.

நடிகை பிரியா பவானி சங்கர் பிறந்தநாளை கொண்டாடிய இளம் பிக் பாஸ் நாயகன்.

அதோடு கிருஷ்ணன் வசந்த் என்பவர் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். மேலும், பிரியா பவானி ஷங்கர் பிறந்த நாளை ஹிரிஷ் கல்யாண் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் கோனேரு சத்யநாராயணா ஆவர். உணவு, காதல், பொழுதுபோக்கு என கலவையாக இந்த படம் உருவாகி வருகிறது. அதோடு இந்த படம் ஒரிஜினல் வெர்ஷனலில் இருந்து வேறுபட்டு இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் டீஸன்டான எண்டர்டெயினராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தலைப்புகள்
#harish kalyan#பிரியா பவானி ஷங்கர்#ஹாரிஸ் கல்யாண்#Priya Bhavani Shankar#Bigg Boss Harish Kalyan
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement