Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பிக் பாஸில் இன்று எலிமினேட் செய்யப்பட்டவர் இவர்தான்.! அதிகாரப்பூர்வ தகவல்.!

A
எழுதியவர்Ajju8 ஜூலை, 2018 அன்று 01:36 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்தகட்ட எலிமிநேஷன் கட்டத்தை நெருங்கி விட்டது. கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக வெளியேறிய மமதிக்கு பின்னர் அடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது யார் என்று அறிந்து கொள்ள மக்கள் ஆவளாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்று (ஜூலை 8) பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது நபராக அனந்த் வைத்தியநாதன் வெளியேற போவதாக அதிகார பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளது. bigg boss இந்த வார நாமினஷன் லிஸ்டில் பொண்ணபலம், பாலாஜி, நித்யா , மும்தாஜ், ஆனந்த் வைத்தியநாதன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவியாக நித்யா இருந்ததால் அவரை யாரும் நாமினஷன் செய்ய கூடாது என்ற விதி இருந்தது. அதே போல கடந்த வாரம் நடைபெற்ற ஓட்டிங்கில் முதல் ஆளாக பொன்னம்பலம் காப்பற்றபட்டார்.எனவே, அவர் இந்த வாரமும் காப்பாற்ற படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. சென்ற வாரம் ஓட்டிங் ப்ராஸஸ் போது மமதி மற்றும் அனந்த் வைத்தியநாதனிற்கு இடையை தான் கடும் போட்டி நிலவியது. ஆனால், மமதியா இல்லை அனந்தா என்று வந்த போது ரசிகர்கள் அனந்தை காப்பாற்றி பிக் பாஸ் வீட்டில் அமர வைத்தனர்.ஆனால் , இந்த வாரம் நித்யா மற்றும் அனந்த் இடையை கடும் போட்டி நிலவியதாகவும் இறுதியில் அனந்த் , நித்யாவை விட குறைந்த வாக்குகள் பெற்றிருப்த்தாகவும் தகவலகள் வெளியாகியுள்ளன. Ananth-vaidyanathan-Bigg-Boss-Tamil-Season-2 தற்போது இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அனந்த வைத்தியநாதன் தான் வெளியேற போவதாக அதிகார பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளது. அதுலமட்டுல்லாமல் இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே சக போட்டியாளர்கள் அனந்த்தை தான் குறை கூறி வந்தனர். அவரை பற்றி தப்பாக எதுவும் கூறவில்லை, அதற்கு மாறாக அவர் வயதில் மூத்தவர் என்றும் , அவரால் டாஸ்க்குகளை சரியாக செய்யமுடியாது என்றும் கூறிவந்தனர். இதே போல தான் மக்களும் நினைத்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைப்புகள்
#பிக் பாஸ்#ஆனந்த் வைத்தியநாதன்#bigg bopss#Anand vaidyanathan
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement