Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஜனனி வீட்டில் நடத்த சோகம்.! இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி.! தெரிந்தால் இதுதான் நடக்கும்.!

A
எழுதியவர்Ajju15 ஆகஸ்ட், 2018 அன்று 08:22 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
விஜய் டிவியில் ஒளிபரப்பை வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்கள் மத்தியில் மக்களுக்கு மிகவும் பிரபலமானவர் போட்டியாளராக இருந்து வருபவர் நடிகை ஜனனி ஐயர் தான். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நாட்களில் இருந்தே இவரைபற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது இவரது குடும்பதில் நிகழ்ந்துள்ள சோகமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. Janani-Iyer-in-Bigg-Boss-House சமீபத்தில் நடிகை ஜனனி ஐயரின், தாய் மற்றும் தங்கை கிருத்திகா ஆகியோரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது ஜனனி ஐயர் குறித்த பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டனர். மஹத் மற்றும் ஜனனி 8 வருடங்களாக நண்பர்கள் என்று தெரிவித்துள்ளார் கிருத்திகா. மேலும், ஜனனிக்கு சமையல் சுத்தமாக தெரியாது என்றும், அவள் இந்த நிகழ்ச்சிக்கு சென்ற போதே சற்று பயத்துடன் சென்றார் என்றும் கிருத்திகா கூறியுள்ளார். அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பின்னர் எங்களுடைய தாய் மாமா இறந்துவிட்டார், அது அவளுக்கு தெரியாது. ஒருவேளை அது தெரிந்தால் கண்டிப்பாக வந்துவிடுவார் என்று கிருத்திகா தெரிவித்துள்ளார். Janani-Iyer-In-Bigg-Boss-House ஜனனனி அவர்களின் மாமா இறந்த விடயம் தெரியாமலேயே அவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். அதே போல இந்த வார ஏவிக்ஷனில் ஜனனியும் இருந்து வருகிறார். ஒருவேளை அவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் சோகத்தோடு வீட்டிலும் ஒரு வருத்தனமான செய்தியும் ஜனனிக்கு காத்திருக்கிறது.
தலைப்புகள்
#பிக் பாஸ்#ஜனனி#Bigg Boss Tamil#janani
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement