Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.16பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஐஸ்வர்யாவை கிழிச்சி தொங்கவிட்ட ஜனனியின் தங்கச்சி.!

A
எழுதியவர்Ajju16 ஆகஸ்ட், 2018 அன்று 02:46 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா , ராணி மஹா ராணி டாஸ்கின் போது பாலாஜி மீது குப்பை கொட்டிய விடயம் இன்னும் ஓயாமல் ஒரு விவாதமாகவே இருந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள பல போட்டியாளர்களின் குடும்பத்தரிடம் பல்வேறு பேட்டிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் அனைவரிடமும் கேட்கப்படும் பொதுவான கேள்வி ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பை கொட்டியதை பற்றி தான். Aishwarya-dutta இந்நிலையில் சமீபத்தில் ஜன்னனி ஐயரின் தாய், தங்கை மற்றும் ஜனனனி அவர்களின் தோழி சொந்தர்யா ஆகியோர் பேட்டி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது ஐஸ்வர்யா ராணி மஹா ராணி டாஸ்கின் போது அவருக்கு ஆலோசகராக ஜனனனி இருந்து வந்தார், ஆனால் ஜனனனி, பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டும் போது ஏன் தடுக்கவில்லை என்று கேள்வி கேட்டபட்டபோது, அதற்கு ஜனனியின் அம்மா ,'ஜனனனியை தான் ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பை கோட்ட சொன்னாங்க, ஆன அவ கொடடல. அந்த டாஸ்கில் ஜனனனி, ஐஸ்வர்யாவிற்கு தா ஆதரவாக இருக்கனும் அதுனால தா அவ தடுக்கள' என்று கூறியுள்ளார். Janani-sister அதே போல ஐஸ்வர்யா குறித்து ஜனனியின் தங்கை கிருத்திகா பேசுகையில், 'ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பை கொட்டியதும் ஜனனனி போய் பாலாஜிக்கு ஹெல்ப் பண்ணா, அப்போ கூட பாலாஜி அவளை திட்டி வேண்டாம் என்று அனுப்பிவிட்டார். அதே மாதிரி ஐஸ்வர்யா தா யார் பேச்சையும் கேட்கவே இல்லையே, ராணினு சொன்னதும் ரெண்டு கொம்பு மொளச்ச மாதிரி இருந்தாங்கலே ' என்று ஐஸ்வர்யாவை திட்டி தீர்த்தார். Aishwarya இதையடுத்து பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து ஜனனியின் அம்மவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது 'அடங்காபிடாரி' யார் என்று கேட்டதற்கு சற்றும் யோசிக்காமல் ஐஸ்வர்யாவின் பெயரை கூறியுள்ளார். இதிலிருந்து ரசிகர்களை போலவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினரும் ஐஸ்வர்யா செய்த செயலை இன்னும் மறக்காமல் ஐஸ்வர்யா மீது எரிச்சலில் தான் இருந்து வருகின்றனர் என்று தெளிவாக தெரிகிறது.
தலைப்புகள்
#க்ரித்திகா#பிக் பாஸ்#Bigg Boss Tamil#நடிகை ஜனனி ஐயர்#janani#krithika
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement