Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஜூலியின் காதலன் இவரா.? வெற்றிக்கு காரணம் இவர்தான்.! வைரலாக பரவும் புகைப்படம் இதோ.!

A
எழுதியவர்Ajju8 ஜூலை, 2018 அன்று 03:32 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
விஜய் டிவி யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் ஜூலி. இவர் அந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டதால் இவரை ஜல்லிக்கட்டு ஜூலி என்று அழைத்தனர். ஜல்லிக்கட்டு வரை இவருக்கு நல்ல பெயர் இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்குபெற்ற பின்னர் இவரை பலரும் வெறுத்தார். பல நெகட்டிவ் கமெண்ட் இவர்களுக்கு வந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் இருந்த ஜூலி அதே நெகட்டிவ் இமேஜ் மூலம் கலைஞர் டிவி யில் ஓடி விளையாடு பாபா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளரானர்.பின்னர் மன்னர் வகைரா படத்தில் ஒரு கெஸ்ட் ரோலிளும் நடித்தார். https://twitter.com/lianajohn28/status/1015240805999521793இந்நிலையில் ஜூலிக்கு சில நாட்களுக்கு முன்னர் 26 வது பிறந்தநாள் சென்றுள்ளது. இதற்காக ஜூலியின் ரசிகர்கள் இவருக்கு ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளானர். ஆனால், இவரது ரசிகர்கள் கூறிய எந்த ஒரு வாழ்த்துக்கும் ஜூலி பதிலளிக்கவில்லை. தற்போது நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த ட்விட்டர் வாசிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவை போட்டுள்ளார் ஜூலி. அதில்" எனது பிறந்தநாள் அன்று எனக்கு வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. என்னுடைய இந்த தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நான் சில நாட்களாக அந்தமானில் உள்ள என்னுடைய நெருங்கிய நண்பர் ஹம்ரான் மர்க்குடன் ஜாலியாக இருந்து வந்தேன்' என்று ஒரு பதிவை போடத்தோடு அவர் நண்பர் என்று கூறிய ஹம்ரான் மர்க்குடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருந்தார். [embed]https://twitter.com/lianajohn28/status/1015240805999521793[/embed] [embed]https://twitter.com/lianajohn28/status/1008391645841113088[/embed] இதனை கண்ட ட்விட்டர் வாசிகள் ஜூலியை வழக்கம் போல கலாய்த்து வருகின்றனர். அதில் ஒரு நபர் ',உண்ண யாரும் இங்க மிஸ் பண்ணல. நீ அந்தமான் போய்ட்டு வந்ததை இப்போ எல்லாருக்கும் சொல்லணும் அதான' என்று ஜூலியை பங்கமாக களைத்துள்ளார். இன்னும் சிலரோ 'அந்தமான் கூட அலறி இருக்குமே அவ்வளவு பெரிய பிரபலம் நீங்க' என்றும் கலாய்த்து வருகின்றனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் "Bigg Boss Vote Tamil" என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.
தலைப்புகள்
#பிக் பாஸ்#BiggBos#julie#ஜூலி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement