Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஜூலி போட்ட ஒரு போட்டோ.! சரமாரியாக கிண்டல் செய்த நெட்டிசன்ஸ்.! புகைப்படம் உள்ளே.!

A
எழுதியவர்Ajju9 ஜூலை, 2018 அன்று 10:00 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவராலும் விரும்பப்ட்டார் ஜூலி. அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜூலி பெயரெடுத்த கதை நாம் அனைவரும் அறிவோம்.

A long drive with my bestie #markhamran in the #BMW..... #relaxing pic.twitter.com/ds4oNn9bPn

— maria juliana (@lianajohn28) July 8, 2018
அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பின்னர் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். இருப்பினும் இவரின் மீது ரசிகர்கள் இன்னும் கடுபிடில் தான் இருக்கின்றனர். இதனால் இவர் சமூக வலைத்தளத்தில் என்ன பதிவு பதிவிட்டாலும் ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகிவிடுகிறார். சமீபத்தில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த ரசிகர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பின்னர் ட்விட்டர் வாசிகளுக்கு நன்றி தெரிவித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் தான் நம்மால் ஜீரணிக்க முடியாமல் இருந்தது. அவர் 'தனது நெருங்கிய நண்பர் ஹம்ரான் மார்க்குடன் அந்தமானில் ஜாலியாக இருந்து வந்தேன்' என்று பதிவிட்டிருந்தார். இதனால் ட்விட்டர் வாசிகள் காண்டாகி ஜூலியை கலாய்த்து தள்ளினார்.

ஜீரோ கிலோமீட்டர் வேகத்தில கார் ஓட்டுன ஒரே ஆளு.நீதான் ஜூலி...
?????

இதுக்கும் ஏதாவது ஒரு கதைய சொல்லு

— mathi alahan (@indian249) July 8, 2018

டிராபிக் ல இப்படித்தான் போகோனும் தம்பி ?? pic.twitter.com/iUWeX8mBjD

— பார்த்தா (@Parthaa8) July 8, 2018

pic.twitter.com/B37qYsvVNV

— mathi alahan (@indian249) July 8, 2018

pic.twitter.com/B37qYsvVNV

— mathi alahan (@indian249) July 8, 2018

BMW க்கு புல் பார்ம் சொன்னா இந்த twiter விட்டே விலகுறேன் தாயே காய்ச்சல்ன்னு வந்த முதியவர்க்கு பேதி மாத்திரை கொடுத்தவா தான நீ

இன்னொன்னு காரோட ஸ்பீடா மீட்டர் ஜீரோல நிக்குது

நின்னுட்டு இருக்கிற கார்ல லாங்க் ட்ரைவ் போற ஒரே நரசுஸ் காபி நீ மட்டும் தான் .

— வடிவேல் சுப்ரமணியம் (@Vadivel_subbu) July 8, 2018

உன்ன நீயே ஏன் அசிங்கபடுத்திகிற ஜீரோ கிலோமீட்டர் வேகத்தில கார்
ஓட்டுன ஒரே ஆளு நீதான் ஜூலி ...??

— Afzal தமிழன் (@Afzal59494991) July 9, 2018

இந்த மாதிரி சப்ப விளம்பரதாலதான் அசிங்கபடுற... திருத்து............

— Ravi Chandran Gopal (@Ravi_Chandran_G) July 8, 2018
இந்நிலையில் தற்போது ஜூலி , தனது நண்பர் ஹம்ரான் மார்க்குடன் BMW சொகுசு காரில் லாங் ட்ரைவிங் சென்றதாக ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால், ஜூலி காரை ஓட்டாமல் சும்மா போஸ் கொடுத்து இருக்கிறார் என்று காரின் வேககாட்டியில் 'ஸிரோ ' என்று காட்டியதில் அப்பட்டமாக தெரிந்தது. இதனை கண்ட ட்விட்டர் வாசிகள் 'ஜீரோ கிலோமீட்டர் வேகத்தில கார் ஓட்டுன ஒரே ஆளு.நீதான் ஜூலி...' என்று கலாய்த்து வருகின்றனர்.
தலைப்புகள்
#பிக் பாஸ்#julie#bigg boss#ஜூலி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement