Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிக் பாஸ் கூப்பிட்டும் வர மறுத்த ஜூலி..! இது கொஞ்சம் ஓவர் தான்..! காரணத்த பாத்தா அசந்துடுவீங்க..!

A
எழுதியவர்Ajju17 செப்டம்பர், 2018 அன்று 09:14 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சீசன் 1 போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக வந்துவிட்டு சென்றனர். இதில் ஓவியா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஏற்கனவே வந்து சென்ற நிலையில் சமீபத்தில் சினேகன்,வையாபுரி, ஆர்த்தி, சுஜா,காயத்ரி ஆகியோரும் நேற்று (செப்டம்பர் 15) பிக் பாஸ் வீட்டில் இருந்து விடைபெற்றுச்சென்றனர். big-Boss-1 சீசன் 1 போட்டியாளர்கள் பெரும்பாலானோர் பிக் பாஸ் சீன் 2 நிகழ்ச்சிக்கு வந்து சென்றுவிட்டனர். ஆனால், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி மட்டும் இன்னும் சிறப்பு விருந்தினராக வராமல் இருக்கிறார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவிற்கு அடுத்து பிரபலமடைந்தது ஜூலி என்று தான் கூறவேண்டும். என்னதான் பல எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்படங்கள் என்று படு பிஸியாக இருந்து வருகிறார் ஜூலி. ஆனால், ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பங்குபெறாததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. big-boss பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறாததற்கான காரணத்தை கூறியுள்ள ஜூலி, பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபெற அழைப்பு வந்தது உண்மை தான். ஆனால், தற்போது இருக்கும் சூழ் நிலையில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்று நினைக்கிறேன் . ஜல்லிக்கட்டில் கிடைத்த நல்ல பெயரை, பிக் பாஸில் கெடுத்துக்கொண்டேன். எந்த அளவிற்கு மோசமாக விமர்சிக்க முடியுமோ ஆந்த அளவிற்குஎன்னை வைத்த சமூக வலைத்தளங்களில் அசிங்கப்படுத்திவிட்டனர். இப்போதைய நிலையில் என் பெயர் அடிப்படாமல் இருக்கிறது. இதை நான் தக்கவைத்துக்கொள்ள நினைக்கிறேன் .அதனால், மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று என் பெயரை மேலும் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அப்படி ஒரு வேலை நான் சென்றிருந்தால், அங்கு இருக்கும் காயத்ரி, ஆர்த்தியிடம் பேச நேரிடும், பிக் பாஸில் எங்கள் மூவருக்கும் ஆகாது என்று அனைவர்க்கும் தெரியும், எங்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு தவறுதலாக ஏதேனும் நடந்துவிட்டால் மீண்டும் என்னை வறுத்தெடுக்க ஆரம்பித்து விடுவார்கள், இதனால் தான் நான் போக மறுத்தேன். ஆனால், இது முக்கிய காரணம் அல்ல. julie பிக் பாஸுக்கு பிறகுதான்நான் எதிர்பார்த்தது நடக்க ஆரம்பித்தது. அதன் துவக்கம் தான் கலைஞர் தொலைக்காட்சியில் "ஓடி விளையாடு பாப்பா " நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு. அதன் பிறகு..அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தன, தற்போதைய நிலையில் "அம்மன் தாயி"  "அனிதா-MBBS" போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறேன். ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறேன்.. பிக் பாஸ் சொன்ன தேதியில் எனக்கு ஷூட்டிங் இருந்ததால் கலந்துகொள்ள முடியவில்லை. இப்படி நன்றாக போய்க்கொண்டிருக்க...இப்போது இருக்கும் கொஞ்சம் நல்ல பெயரை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை.யாரும் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம் என்று முடித்துவிட்டார் நம்ம ஜூலி.
தலைப்புகள்
#பிக் பாஸ்#julie#bigg boss#ஜூலி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement