Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.08.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஒரு வழியாக மீண்டும் பிக் பாஸ் காஜலுக்கு கிடைத்த வாய்ப்பு - மாஸான போலீஸ் ரோல் மூலம் என்ட்ரி. எந்த தொடரில் தெரியுமா ?

A
எழுதியவர்Ajju19 ஆகஸ்ட், 2022 அன்று 01:50 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் தொலைக்காட்சிகளை பொறுத்த வரை சீரியல்களுக்கு இணையாக ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருந்து வருகிறார். தமிழ் தொலைக்காட்சிகளை பொறுத்த வரை விஜய் டிவி தான் ரியாலிடி நிகழ்ச்சிகளின் ராஜாவாக திகழ்ந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் விஜய்டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை கண்டு காண்டாகி இருக்கிறார் நடிகையும் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான காஜல். சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஒரு வழியாக மீண்டும் பிக் பாஸ் காஜலுக்கு கிடைத்த வாய்ப்பு - மாஸான போலீஸ் ரோல் மூலம் என்ட்ரி. எந்த தொடரில் தெரியுமா ?

நடிகை காஜல்முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார். மேலும், சிங்கம். கோ. மௌனகுரு. கௌரவம். இரும்பு குதிரை கலகலப்பு2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காஜல் பசுபதி.

காஜல் நடித்த படங்கள் :

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் விவாகரத்திற்கு பின்னரும் சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக இருந்து வருகிறார் நடிகை காஜல். இது குறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற காஜல். எங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் அவர்களிடம் மறைத்து தனியாக வாழ்ந்து வந்தோம். ஆனால், அதனை லிவிங் டு முறையில் வாழ்வதாக கூறிவிட்டார்கள்.

ஒரு வழியாக மீண்டும் பிக் பாஸ் காஜலுக்கு கிடைத்த வாய்ப்பு - மாஸான போலீஸ் ரோல் மூலம் என்ட்ரி. எந்த தொடரில் தெரியுமா ?

விஜய் டிவி ஷோ குறித்து காஜல் :

சாண்டி என்னை பிரிவதற்கு நான் தான் முக்கிய காரணம் என்று கூறி இருந்தார். சமீப காலமாக காஜலை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் காண முடியவில்லை. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல் சமீபத்தில் தன் முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் 'அடேய், விஜய் டிவி, எப்ப பாரு இப்படி மட்டும் தான் ஷோ பண்ணுவயா. மரியாதையா அடுத்த முற பிக் பாஸ் முரட்டு சிங்கிள்னு ஒரு ஷோ பண்ணு மேன் என்று குறிப்பிட்டு BiggBossJodiயையும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வழியாக மீண்டும் பிக் பாஸ் காஜலுக்கு கிடைத்த வாய்ப்பு - மாஸான போலீஸ் ரோல் மூலம் என்ட்ரி. எந்த தொடரில் தெரியுமா ?
ஒரு வழியாக மீண்டும் பிக் பாஸ் காஜலுக்கு கிடைத்த வாய்ப்பு - மாஸான போலீஸ் ரோல் மூலம் என்ட்ரி. எந்த தொடரில் தெரியுமா ?

காஜலின் வருத்தமான பதிவு :

இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டுகொண்டு இருக்கும் 'விக்ரம்' படத்தில் நடிக்க முடியவில்லை என்ற தன் ஆதங்கத்தையும் தெரிவித்து இருந்தார். அதில் 'சீரியல் ஆர்ட்டிஸ்ட் மூன்று பெரும் கமல் சார் படத்துல, விஜய் சேதுபதி ஜோடியா. சூப்பர் ஜி, எதுக்கு நாங்களும் சீரியல பண்ணி இருக்காமல் போல என்று பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் சீரியலில் எஸ்.ஐ காவேரி ரோலில் காஜல் தற்போது என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

தலைப்புகள்
#நம்ம மதுரை சிஸ்டர்ஸ்#Bigg Boss Kajal#Colors Tamil#காஜல் பசுபதி#Kajal Pasupathy
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement