Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

என்ன பிக் பாஸ்ல கூப்பிடமாட்டாங்க.! நான்தான் இப்படி சொல்லிட்டேனே..! காஜல் வருத்தம்

A
எழுதியவர்Ajju13 செப்டம்பர், 2018 அன்று 01:38 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர்களான சினேகன், ஆர்த்தி, சுஜா, காயத்ரி,வையாபுரி ஆகியோர் விருந்தினராக வந்துள்ளனர்.ஏற்கனவே ஓவியா, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து சென்ற நிலையில் இன்று (செப்டம்பர் 13) சீசன் 1 ன் வெற்றியளரான ஆராவ்வும் வந்துள்ளார். kajal-pasupathi ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1ல் பங்கேற்ற காஜல் மட்டும் இன்னும் பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக அழைக்கபடாமல் இருக்கிறார். தன்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைக்காத காரணத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள காஜல் 'யாரும் என்னை அழைக்கவில்லை, நானே பிக் பாஷை குறை சொல்லிட்டனே என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான காஜல், கமல் அவர்களை மக்கள் குறை கூறுவது நியாயமில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். அதற்கும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தது. இதற்கிடையே ஞாயிற்று கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் காண்பிக்கபட்ட வாக்களிப்பு விவரம் குறித்த பட்டியலை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட காஜல், பிக் பாஸ் குறித்து சர்ச்சையான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

They won't call me ? nandan BB ye korasollitanay https://t.co/7vQLVPs3zD

— Kaajal Pasupathi (@kaajalActress) September 13, 2018
அந்த பதிவில், பிக் பாஸ் டீம வெச்சி அவங்களே கூட வோட் போடலாம். சில கணினியை பயன்படுத்தி அதன் மூலமும் அவங்களாள வோட் விழவைக்க முடியும் . ஆனா இது கண்டிப்பா அவங்களே வோட் போட்டிருக்காங்கலே தவிர மக்கள் போட்ட வோட் இல்ல என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவால் தான் தன்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என்று காஜல் குறிப்பிட்டுள்ளார்.
தலைப்புகள்
#பிக் பாஸ்#kajal pasupathi#biggboss#காஜல் பசுபதி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement