Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மஹத், யாஷிகா சர்ச்சை.! குப்பை கொட்டிய ஐஸ்வர்யா.! பச்சை பச்சையாக திட்டிய காஜல்.!

A
எழுதியவர்Ajju8 ஆகஸ்ட், 2018 அன்று 06:23 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஐஸ்வர்யா 'மஹாராணி' டாஸ்கின் போது செய்த சில அத்துமீறிய செயல்கள் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் கலந்து கொண்ட காஜல், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்க்கையில் ஐஸ்வர்யா, யாஷிகா, மஹத்தை வறுத்தெடுத்துள்ளார். Mahat yashika சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற காஜலிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த காஜல் 'சென்ற நிகழ்ச்சியை போல இந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லை. அதனால் நான் தினந்தோரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது இல்லை. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கண்டிப்பாக மிஸ் செய்யாமல் பார்த்துவிடுவேன். இந்த நிகழ்ச்சியில் யாஷிகா, மஹத், ஐஸ்வர்யா போன்றவர்கள் செய்யும் செயல்களை பார்க்கமுடியவில்லை. என்னதான் யாஷிகா மற்றும் மஹத் இருவரும் நண்பர்கள் என்றாலும் ஒரு பேட்டில் கட்டிப்பிடித்து படுத்துக்கொள்வதை பார்க்கும் போது கேவலமாக உள்ளது.பல கோடி பேர் பார்க்கும் நிகழ்ச்சியில் இதுபோன்ற நடந்துகொள்வது தவறு.' என்று மஹத் மற்றும் யாஷிகாவை கிழித்துள்ளார். Mahat அதே போல பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டியதை குறித்து கேட்டபோது அதற்கு பதிலளித்த காஜல் 'பாலாஜி பத்தி எனக்கு நன்றாக தெரியும், அவர் கேட்ட வார்த்தை பேசியது தப்பு தான். ஆனால், அவர் டாஸ்கில் இல்லாத போது அவர் மீது அந்த பொண்ணு குப்பை கொட்டியது மிகவும் தவறு. ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பை கொட்டியதை டிவியில் பார்க்கும் போது எனது அருகில் என்னுடைய அம்மா இருப்பதை கூட பார்க்காமல் ஐஸ்வர்யாவை பச்சை, பச்சையாக திட்டினேன். Aishwarya அவரை விட வயதில் பெரியவரை இப்படி அசிங்கபடுத்தியதை பார்க்கும் போது எனக்கும் பிபி ஏறியது. அதே போல சென்றாயனை நாய் என்று எப்படி திட்டலாம், வயதிற்கென்று ஒரு மரியாதையை இல்லையா. ஐஸ்வர்யா குப்பை கொட்டிய போது பாலாஜி அவர் மீது மீண்டும் குப்பையை கொட்டி இருக்க வேண்டும் நான் எதிர்பார்த்தேன் . பேட்டில் ரொமான்ஸ் செய்வது சரி என்றால் பாலாஜி ஒருவேலை அப்படி செய்திருந்தாலும் சரியாக இருந்திருக்கும். ' என்று ஐஸ்வர்யாவை வறுத்தெடுத்துள்ளார்.
தலைப்புகள்
#காஜல்#yashika#பிக் பாஸ்#kaajal#mahat#bigg boss#மஹத்#யாஷிகா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement