Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பிக் பாஸ் அரங்கத்துக்குள் இன்று இருந்த பார்வையாளர்கள் யார் தெரியுமா.? கமல் என்ன சொன்னாலும் கை தட்றாங்க.!

A
எழுதியவர்Ajju18 ஆகஸ்ட், 2018 அன்று 10:37 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் இந்தாண்டு ஒளிபரப்புகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பல்வேறு மாற்றங்களை இருந்து வருகிறது.கமல் அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குளே சென்று எலிமினேஷனை அறிவித்தது பிக் பாஸ் வரலாரிலேயே முதல் முறை, அதே போல இந்த நிகழ்ச்சியின் மற்றுமொரு புது நிகழ்வாக இன்று (அதாவது சனிக்கிழமை) எலிமினேஷனை அறிவிக்க இருக்கிறார் நடிகர் கமல். kamal bigg boss பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தான் எலிமினேஷன் ஆகும் நபரின் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்வரை ஒரு நாளைக்கு முன்னதாகவே எடுக்கப்பட்ட காட்சிகளை தான் அடுத்த நாள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகின்றனர். ஆனால், இந்த வாரம் கமல் அவர்களுக்கு சனிக்கிழமை வேறு வேலை இருப்பதால் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் அறிவிற்பிற்கான நிகழ்ச்சியை நேற்று, அதாவது வெள்ளிக்கிழமையே படமாக்கப்பட்டது. இந்த விடயம் வெளிவரமால் இருக்க பிக் பாஸ் டீம் பல வேலைகள் செய்துள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த வரை சனிக்கிழமை எலிமினேஷன் அறிவிப்பு நடைபெற்றுள்ளது பிக் பாஸ் வரலாற்றிலேயே தான் முதல் முறையாகும். bigg boss bigg boss kamal பொதுவாக பிக் பாஸ் பார்வையாளர்கள் துணை நடிகர்களாக தான் இருப்பார்கள்.ஆனால், இம்முறை துணை நடிகர்களை அழைக்கவில்லை அவர்ளுக்கு பதிலாக கமல் அவர்களின் ரசிகர்களும், கட்சி தொண்டர்களும், விஜய் தொலைக்காட்சியின் வேலை புரிபவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதற்கு முக்கிய காரணம், வெள்ளிக்கிழமை படப்பிடிப்பு நடைபெற்றது என்பது தெரியாமல் இருப்பதற்காக வெளிஆட்களை அனுமதிக்கவில்லை.
தலைப்புகள்
#Kamal#பிக் பாஸ்#கமல்#Bigg Boss Tamil
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement