Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.05.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

படம் முழுவதும் இப்படி தான். கவின் நடிக்கும் லிப்ட் படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த நடிகை.

எழுதியவர்Rajkumar6 மே, 2020 அன்று 09:21 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' (காலேஜ் வெர்ஷன்) சீரியலில் நடிகராக அறிமுகமானவர் கவின். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான 'தாயுமானவன், சரவணன் மீனாட்சி' ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்தார் கவின். தமிழ் சினிமாவில் வெளி வந்த 'மக்கள் செல்வன்'விஜய் சேதுபதியின் 'பீட்சா' மற்றும் விஷ்ணு விஷாலின் 'இன்று நேற்று நாளை' ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் மிக சிறிய ரோலில் நடித்திருந்தார் கவின்.

lift

இதனைத் தொடர்ந்து விக்ரம் பிரபுவின் 'சத்ரியன்' படத்தில் 'சந்திரன்' என்ற கதாபாத்திரத்தில் வலம் வந்திருந்தார். 'சத்ரியன்' படத்துக்கு பிறகு கவின் ஹீரோவாக களமிறங்கினார். அந்த படம் தான் 'நட்புனா என்னான்னு தெரியுமா'. இந்த படத்தினை இயக்குநர் சிவா அரவிந்த் இயக்கியிருந்தார். இதில் கவினுக்கு ஜோடியாக பிரபல நடிகை ரம்யா நம்பீசன் நடித்திருந்தார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' என்ற ரியாலிட்டி ஷோவின் சீசன் 3-யில் நடிகர் கவினும் ஒரு போட்டியாளராக இருந்தார். 'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோவிற்கு பிறகு நடிகர் கவினுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். இப்போது 'லிப்ட்' என்ற ஒரு தமிழ் திரைப்படம் மட்டும் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் கவின். இந்த படத்தினை இயக்குநர் வினித் வரபிரசாத் இயக்கி கொண்டிருக்கிறார்.

https://twitter.com/Actor_Amritha/status/1257923527383986182

இதில் கவினுக்கு ஜோடியாக நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான 'தளபதி' விஜய்யின் 'பிகில்' என்ற படத்தில் நடித்திருந்தவர். அந்த படத்தில் 'தென்றல்' என்ற கதாபாத்திரத்தில் வலம் வந்திருந்தார் அம்ரிதா ஐயர். அதில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இப்போது நடிகை அம்ரிதா ஐயருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில், நடிகை அம்ரிதா ஐயர் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். அந்த பதிவின் மூலம் அவர் தான் 'லிப்ட்' படத்துக்கு காஸ்டியூம் டிசைனராகவும் பணியாற்றியிருக்கிறார் என்றும், அதற்கு காரணம் படத்தில் எனக்கு ஒரே ஒரு காஸ்டியூம் தான் என்றும் தெரிவித்திருக்கிறார்.

தலைப்புகள்
#Lift#kavin#கவின்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement