Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.01.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

21 ஆண்டுகளுக்கு பின் கே எஸ் ரவிக்குமார் செய்யும் முயற்சி - லாஸ்லியாவுடன் ஜோடி சேர்ந்த பிக் பாஸ் 3 பிரபலம்.

எழுதியவர்Rajkumar28 ஜனவரி, 2021 அன்று 12:34 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு நிச்சயம் பட வாய்ப்புகள் வந்துவிடும். பெரும்பாலும் பிக் பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பலரும் சினிமா வாய்ப்பை எதிர்பார்த்து தான் கலந்து கொள்கின்றனர். முதல் சீசனில் பங்குபெற்ற ஜூலி துவங்கி மூன்றாம் சீசனில் பங்குபெற்ற லாஸ்லியா வரை பலருக்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி சினிமா வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை நான்கு சீசனை கடந்து உள்ளது. இதில் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது மூன்றாம் சீசன் தான்.

https://twitter.com/Losliya_actress/status/1354651784183050243

இந்த சீசன் போது கே எஸ் ரவிக்குமார் போன் செய்து லாஸ்லியாவிற்கு பட வாய்ப்புகள் காத்துகொண்டு இருப்பதாக கூறி இருந்தார். அவர் வாய் முகுர்த்தத்திற்கு ஏற்றார் போல லாஸ்லியா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனார். அதே போல இந்த சீசனில் வெற்றியாளராக வந்த பாடகர் முகேன் கூட தற்போது 'வெற்றி' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால், மூன்றாம் சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தர்ஷனுக்கு தான் எந்த பட வாய்ப்புகளும் அமையாமல் இருந்தது.

இதையும் பாருங்க : போராட்டம் என்றால் பிரபல கோமாளி இப்படி தான் சொல்வார்கள் - ரஜினியை மறைமுகமாக தாக்கினாரா சித்தார்த் ?

மாடல் அழகனான தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவரது கனவு, சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பது தான். தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபோது நடிகர் கமலஹாசன், தர்ஷன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நபர் என்று அறிவித்திருந்தார். இதனால் இந்தியன்-2 படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

21 ஆண்டுகளுக்கு பின் கே எஸ் ரவிக்குமார் செய்யும் முயற்சி - லாஸ்லியாவுடன் ஜோடி சேர்ந்த பிக் பாஸ் 3 பிரபலம்.

இப்படி மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிக் பாஸ் சீசன் 3 பிரபலம் தர்ஷன் ஹீரோவாக நடிக்கஇருக்கிறார். கே எஸ் ரவிகுமார் தயாரிக்கும் இந்த படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் தர்ஷனின் தந்தையாக நடிக்க இருக்கிறார் கே எஸ் ரவிக்குமார். சமீபித்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. பிக் பாஸுக்கு பின் கவினுடன் ஜோடி சேர்ந்து நடிப்பார் என்று என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது லாஸ்லியா தர்சனுடன் ஜோடி போட்டுள்ளார். அதே போல கே ஸ் ரவிகுமார் 21 ஆண்டுகளுக்கு முன் கமல் நடித்த தெனாலி படத்தை தயாரித்து இருந்தார். அதன் பின்னர் வேறு எந்த படத்தையும் தயாரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#Tharshan#லாஸ்லியா தர்ஷன்#K S Ravikumar#losliya Tharshan#Losliya
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement