Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
ஒன்னும் பண்ண முடியாது, ஆனால் - கவின் திருமணத்திற்கு பின் லாஸ்லியா போட்ட பதிவு - ரசிகர்கள் கமெண்ட்ஸ்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.08.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஒன்னும் பண்ண முடியாது, ஆனால் - கவின் திருமணத்திற்கு பின் லாஸ்லியா போட்ட பதிவு - ரசிகர்கள் கமெண்ட்ஸ்.

எழுதியவர்Rajkumar21 ஆகஸ்ட், 2023 அன்று 09:29 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கவினின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில் லாஸ்லியா போட்டுள்ள இன்ஸ்ட்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்ந்து வருகிறார். இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதற்கு பிறகு தன்னுடைய நண்பர்களின் குறும் படங்களில் நடிக்க தொடங்கினார். அதன் மூலம் இவர் கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடிகராக அறிமுகமானார்.

ஒன்னும் பண்ண முடியாது, ஆனால் - கவின் திருமணத்திற்கு பின் லாஸ்லியா போட்ட பதிவு - ரசிகர்கள் கமெண்ட்ஸ்.

அதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். பின்பு 2017 ஆம் ஆண்டு வெளிவந்த சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் கவின் நுழைந்தார். பிறகு இவர் 2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படம் மூலம் கதாநாயகனாக சினிமாவில் தடம் பதித்தார். இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

இப்படி ஒரு நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதே சீசனில் இவருக்கு லாஸ்லியாவிற்கும் காதல் மலர்ந்தது. அந்த சீசன் ஹிட் அடித்ததற்கு இவர்களின் காதலும் ஒரு காரணம் தான். ஆனால், இவர்கள் காதலை இருவருமே வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்தனர். இருப்பினும் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் எல்லாம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

View this post on Instagram

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96)

ஆனால், கடைசிவரை இவர்கள் தங்கள் காதலை ஒப்புக் கொள்ளவும் இல்லை. மேலும், இருவருமே தங்கள் இருவருக்கும் செட் ஆகவில்லை அதனால் பேசிக் கொள்வதில்லை என்று வெளிப்படையாக அறிவித்தனர்.இதனால் லாஸ்லியாவை கவின் ஏமாற்றி விட்டதாக லாஸ்லியாவின் ஆர்மியும் கவினை லாஸ்லியாவின் ஏமாற்றி விட்டதாக கவினின் ஆரமியும் சண்டை இட்டு கொண்டு வந்தனர்.

இப்படி ஒரு நிலையில் கவின், மோனிகா என்ற பெண்ணை நீண்ட வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் திருமணம் நேற்று மிகவும் எளிமையாக நடைபெற்று இருந்தது. இந்த திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்களும் சில முக்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு இருந்தனர். மேலும், தன்னுடைய திருமண புகைப்படங்களை கூட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் கவின்.

ஒன்னும் பண்ண முடியாது, ஆனால் - கவின் திருமணத்திற்கு பின் லாஸ்லியா போட்ட பதிவு - ரசிகர்கள் கமெண்ட்ஸ்.

கவின் திருமணத்திற்கு பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் டெட்டி பேருடன் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ள லாஸ்லியா 'ஒன்றும் செய்ய முடியாது, ஆனாலும் ஆச்சரியப்படுகிறேன்' என்று கேப்ஷன் போட்டுள்ளார். லாஸ்லியாவின் இந்த பதிவில் ரசிகர்கள் பலரும் கவினுக்கு திருமணம் ஆகிவிட்டது தெரியுமா ? நீங்கள் கவினை மிஸ் செய்துவிடீர்கள் என்றெல்லாம் கமண்ட் போட்டு வருகின்றனர்.

ஒன்னும் பண்ண முடியாது, ஆனால் - கவின் திருமணத்திற்கு பின் லாஸ்லியா போட்ட பதிவு - ரசிகர்கள் கமெண்ட்ஸ்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவின் 'லிப்ட்' , டாடா போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். இந்த இரண்டு படங்களுமே நல்ல வெற்றியை கண்டது. கவினை போலவே லாஸ்லியாவும் பிக் பாஸுக்கு பின் பல படங்களில் கமிட் ஆனார். இவர் முதன் முதலில் நடித்த பிரென்ஷிப் படம் மாபெரும் தோல்வியை தழுவியது. அதனை தொடர்ந்து இவர் நாயகியாக நடித்த 'கூகுள் குட்டப்பன்' படமும் தோல்வியடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#கவின் திருமணம்#kavin#கவின் லாஸ்லியா#Kavin Losliya#Losliya#kavin wedding
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement