Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

என் Girl Friend பத்தி யார் பேசுனது..! பொன்னம்பலத்தை கேவலமான வார்த்தையால் திட்டிய மஹத்.!

A
எழுதியவர்Ajju9 ஆகஸ்ட், 2018 அன்று 01:32 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 'உன்னை போல் ஒருவன்' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் மற்ற போட்டியாளர் கதாபாத்திரமாக மாறி, அவர்களை போன்றே நடை, உடை, பாவனை அனைத்தையும் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.இந்த டாஸ்கில் ரெட் டீம், ப்ளூ டீம் என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சில தனிப்பட்ட டாஸ்க்குகளும் கொடுப்பட்டது. Mahat-big-boss இந்த டாஸ்கின் போது மஹத் கதாபாத்திரத்தில் இருந்த பொன்னம்பலம், அனைத்து கேமரா முன்பும் சென்று 'போ போ ஐ லவ் யூ ' என்று சொல்லிக்கொண்டு இருந்தார். அதனை கேட்டுக்க கொண்டிருந்த மஹத், மிகவும் கோவமுடன் டேனியிடம் , அவர் என்னுடைய காதலி பற்றி தான் பேசுகிறார், டாஸ்க் முடியட்டும் அப்புறம் பாரு' என்று கூறுகிறார். பின்னர் சிறுது நேரம் கழித்து அணைத்து போட்டியாளர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், மஹத் மிகவும் கோபமடைந்து 'என்னுடைய காதலி பத்தியோ, பர்சனல் பத்தியோ எந்த நாயும் பேச வேணாம் ' என்று பொன்னம்மபலத்தை மறைமமுகமாக திட்டினார். இதனை கேட்டுக்கொண்டிருந்த டாஸ்கின் நடுவர் ரித்விகா 'யாரும், யாருடைய தனிப்பட்ட லைஃப் பத்தியோ, பெமலி பத்தியோ, லவ்வர் பத்தியோ பேச வேண்டாம் ' என்று சமாதானம் செய்தார். அதன் பின்னரே மஹத் சற்று அமைதியானார். Ponnambalam ஆனால், உண்மையில் யாஷிகாதான் பொன்னம்பலத்திடம், மஹத் அவருடைய காதலியை 'போ போ' என்று தான் அழைப்பார் அதை மட்டும் சொல்லுங்க என்று கூறியிருந்தார். அதன் பின்னர்தான் பொன்னம்பலம் அணைத்து கேமரா முன்பும் சென்று 'ஐ லவ் யூ போ போ ' என்று சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால், மஹத்தோ, வயது வித்யாசம் பார்க்காமல் பொன்னம்மபலத்தை 'நாய் ' என்று திட்டியுள்ளது ஏற்புடையதாக தோன்றவில்லை. அதுமட்டுமல்லாமல் மஹத் எப்போதுமே பெண்களுக்குத்தான் ஆதரவாக இருந்து வருகிறார். அதிலும் யாஷிகா என்ன தவறு செய்தாலும் அவரிடம் மஹத் வழிந்து கொண்டு ஓடுகிறார். உண்மையில் பொன்னம்பலத்திற்கு, மஹதின் காதலியுடைய செல்ல பெயரை கூறியது யாஷிகாதான். ஆனால், அவரை விடுத்து பொன்னம்மபலத்தை தரக்குறைவாக மஹத் திட்டியது எந்த விதத்தில் நியாயம் என்று தான் தெரியவில்லை.
தலைப்புகள்
#பிக் பாஸ்#Ponnambalam#பொன்னம்பலம்#mahat#bigg boss#மஹத்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement