Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

யாரும் பார்க்காத நேரத்தில் மஹத் செய்த மோசமான செயல்.! முகம் சுளித்த பார்வையாளர்கள்! புகைப்படம் உள்ளே

A
எழுதியவர்Ajju6 ஜூலை, 2018 அன்று 09:45 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் மஹத் செய்யும் லீலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.. மஹத் பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் அனைவரின் விமர்சனத்திற்கு பலியாகி வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று(ஜூலை 5) மஹத் செய்த மற்றுமொரு அநாகரிக செயலை பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. Mahat பிக் பாஸ் வீட்டில் நேற்று டேனி மற்றும் மும்தாஜ் ஆகியோர்க்கு இடையே சூடான விவாதம் போய் கிண்டிருந்தது. குக்கிங் டீமில் இருக்கும் டேனி காபீ காப் சுத்தமாக இல்லை என்று க்லீனிங் டீமில் உள்ளவர்களை தனது மெட்ராஸ் பாஷையில் சாதாரணமாக கேட்க மும்தாஜ் கொஞ்சம் டெம்பர் ஆகிவிட்டார். இருவருக்கும் இடையே சூடான விவாதம் போய் கொண்டிருக்க ஒரு புறம் மஹத் மற்றும் யாஷிகா கட்டிப்பிடித்து கொண்டிருப்பதை கண்ட பாலாஜி எச்சிலை கரைத்து 'து' என துப்பியது நேற்று வெளியான ப்ரோமோ விடீயோவிலேயே நீங்கள் கண்டிருப்பீர்கள். ஆனால் அதன் பின்னர் மஹத் செய்த செயலை நீங்கள் கவனிக்க தவிறி இருக்கலாம். yashika டேனி மற்ற போட்டியாளர்களிடம் காபி கப் பஞ்சாயத்தை பற்றி லிவ்விங் ஏரியாவில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சமயல் அறையில் நின்று கொண்டிருந்த யாஷிகா, முதலில் மஹத்தை கன்னத்தில் கிஸ் செய்தார். உடனே அவரும் யாஷிக்காவை கிஸ் செய்ய முயன்ற போது பாலாஜி அவருக்கு முட்டு கட்டையாக இருந்தார். ஆனாலும், பாலாஜி அங்கிருந்து சற்று விலகியதும் சட்டென்று யாஷிகாவின் கன்னத்தில் கிஸ் கொடுத்தார் மஹத்.
தலைப்புகள்
#யாஷிகா ஆனந்த்#yashika#பிக் பாஸ்#mahat#bigg boss#மஹத்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement