Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.06.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இந்து வேதங்கங்கள் சும்மா இல்ல, குழந்தைக்கு மொட்டை போடுவதால் ஏற்படும் நன்மை இது தான் - மகத் மனைவி சொன்ன அறிவியில் உண்மை.

எழுதியவர்Rajkumar14 ஜூன், 2022 அன்று 06:37 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

மகத் தன்னுடைய மகனுக்கு மொட்டை அடித்து இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து. தற்போது இந்த அழகான புகைப்படங்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருந்தவர் மகத். இவர் முதன் முதலாக 2006 ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் நடித்த வல்லவன் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு 2007 ஆம் ஆண்டு காளை என்ற திரைப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்து இருந்தார்.

mahat

அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மங்காத்தா படத்தின் மூலம் தான் மகத் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பின் மோகன்லால் மற்றும் தளபதி விஜய் நடித்த ஜில்லா திரைப் படத்தின் மூலம் மகத் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அந்த பிரபலத்தினால் தான் மகத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் மிகவும் ஆக்ரோஷமான போட்டியாளராக இருந்த மஹத் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி இருந்தார்.

மஹத் – பிராச்சி காதல்:

மேலும், இவரை நடிகை யாஷிகா ஒரு தலையாகவும் காதலித்து இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் அடிக்கடி மிகவும் நெருக்கமாக பழகி இருந்தார்கள். இதனால் மஹதின் காதலி பிராச்சி காதலை முறித்துக் கொண்டதாக பலரும் கூறி பின் எப்படியோ இருவரும் சமாதானம் ஆனார்கள். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் மஹத்தும் பிராச்சியும் காதலித்து இருந்தார்கள்.

இந்து வேதங்கங்கள் சும்மா இல்ல, குழந்தைக்கு மொட்டை போடுவதால் ஏற்படும் நன்மை இது தான் - மகத் மனைவி சொன்ன அறிவியில் உண்மை.

மாநாடு படத்தில் மகத்:

பின் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். மஹத் – பிராச்சி தம்பதியினருக்கு கடந்த ஜூன் 7 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.மஹத் தன் மகனுக்கு ‘அதியமான்’ என்று பெயர் வைத்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் மகத் தன் மகனின் புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் வெளியான வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகி இருந்த மாநாடு திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் மகத் நடித்திருந்தார்.

இந்து வேதங்கங்கள் சும்மா இல்ல, குழந்தைக்கு மொட்டை போடுவதால் ஏற்படும் நன்மை இது தான் - மகத் மனைவி சொன்ன அறிவியில் உண்மை.

மகத் நடித்து இருக்கும் படம்:

இந்த படத்தை பிரபு காமாட்சி தயாரித்திருந்தார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். அதோடு நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என்ற படத்தில் மகத் நடித்து இருக்கிறார். இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்து வேதங்கங்கள் சும்மா இல்ல, குழந்தைக்கு மொட்டை போடுவதால் ஏற்படும் நன்மை இது தான் - மகத் மனைவி சொன்ன அறிவியில் உண்மை.

மகனுக்கு மொட்டை அடித்த மகத்:

இந்த நிலையில் சமீபத்தில் மகன் பிறந்து ஒரு வருடம் நிறைவு பெற்றதை அடுத்து முதலாவது பிறந்த நாளை மகத் மிகவும் சிறப்பாக தன்னுடைய குடும்பத்துடன் கொண்டாடி இருந்தார். மேலும் தங்கள் மகனுக்கு மொட்டை அடித்து இருக்கின்றனர். இது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கும் பிராச்சி 'இந்து வேதங்களின்படி மொட்டை அடிப்பது குழந்தையின் வாழ்வில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. அது அவர்கள் உடலில் உள்ள உள் உஷ்ணங்களை வெளிடியிட்டு குழந்தையை குளிர்ச்சியாக வைத்து, நரம்பு மற்றும் மூளை வளர தூண்டுகிறது' என்று அறிவியில் உண்மையையும் கூறியுள்ளார்.

தலைப்புகள்
#மஹத் மகன்#Mahat Raghavendra#Mahat Prachi#mahat#மஹத்#mahat Son
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement