Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

கமலை காதலித்த மும்தாஜ்..! பிக்பாஸ் மேடையில் நடந்த சுவாரஸ்யமான காதல் கதை..!

A
எழுதியவர்Ajju17 செப்டம்பர், 2018 அன்று 12:19 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வார நாமினேஷனில் பாலாஜி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலக்ஷ்மி ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்ற நிலையில் நேற்று (செப்டம்பர் 16) மும்தாஜ் வெளியேற்றபட்டார். மற்ற போட்டியாளர்கள் போலவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றியதும் கமலை மேடையில் சந்தித்து மும்தாஜ் பேசிக்கொண்டிருந்தார். Mumtaj மும்தாஜ்,காமிலிடம் பேசிக்கொண்டிருந்த போது கமல் அவர்கள் மும்தாஜின் அண்ணன் மற்றும் அண்ணன் மகனை மேடையில் அழைத்து மும்தாஜிற்கு சர்ப்ரைஸ் செய்தார். இதனை சற்றும் எதிர்பாராத மும்தாஜ் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலிங்கி அழுத்துவிடுகிறார். பின்னர் கமலிடம் பேசிய மும்தாஜ், நான் ஒன்னு சொல்ல ஆசப்பட்ர, நான் சென்னைக்கு வரும் போது கமல் சாரோட இரண்டு மூன்று இந்தி படத்தை பார்த்தேன். அதை பார்த்து நான் ரசிச்சேன் ஆனால், அந்த படம் அந்த அளவிற்கு ஒன்றும் இல்லை என்று தோன்றியது. kamal என்னுடைய அண்ணன், கமல் சாரோட மிக பெரிய ரசிகர் அவர் வீட்டில் இருக்கும் போது நிறைய கமல் படங்களை பார்ப்பார். அதனை பார்த்து எனக்கும் கமல் சாரை பிடித்து போய் விட்டது. கமல் சார் என்னை நம்புங்க அப்போதா உங்கள் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு (crush) ஏற்பட்டது என்று கூற அரங்கமே கை தட்டியது. மேலும், காமிலிடம் பேசிய மும்தாஜ் நீங்க ஒரு முறை ஊரை விட்டு நான் போக போகிறேன் என்று சொன்ன போது நான் ஒரு படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது என்னுடைய அண்ணன் அழுது கொண்டே என்னுடைய ஆபீஸ்க்கு வந்தாங்க. என்னை டிரஸ் கூட மாத்தவிடாம உங்கள பாக்க கூட்டிட்டு வந்தாங்க. நாங்க இருவரும் 2 கிலோமீட்டர் தூரமாக கார நிறுத்திட்டு ஆழ்வார்பேட்டையில் இருக்கும் உங்க ஆபீஸ்க்கு நடந்தே வந்தோம் என்று கூறினார் மும்தாஜ்.
தலைப்புகள்
#Kamal#பிக் பாஸ்#mumtaj#கமல்#bigg boss#மும்தாஜ்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement