Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.16பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மஹத் "Personal Life" பற்றி போட்டியாளர்கள் முன் அசிங்கப்படுத்திய மும்தாஜ்!

A
எழுதியவர்Ajju16 ஆகஸ்ட், 2018 அன்று 06:34 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்று வரும் டாஸ்க் பற்றி நிகழ்ச்சி காண்போருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இந்த போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிக்கபட்டு, எந்த அணி பிக் பாஸ் கொடுக்கும் மூல பொருளை வைத்து அதிக பொம்மைகளை தயார் செய்து, எந்த அணி அதிக பணத்தை சம்பாதிக்கிறார்கள் என்பது தான் டாஸ்க். Bigg-Boss-mahat இந்த டஸ்கில் மும்தாஜ் அணியில் இருக்கும் மஹத் எப்போதும் இல்லாத திருநாளை மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தனது அணியின் லக்ஸரி பட்ஜட்டை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் மட்டும் தான் அயராது படுபடுகிறேன் என்பது போல அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார் மஹத். இந்நிலையில் நேற்று நடைபெற்ற டாஸ்கின் போது எதிரணியினர் மஹத் இருக்கும் ப்ளூ டீமின் பணத்தை கைப்பற்றிவிடலாம் என்று பண பெட்டியை திருட முயன்றனர். அப்போது மஹத் தனது அணியின் பணத்தை இழந்து விட கூடாது எனதற்காக அங்கும் இங்குமாய் ஓடிகொண்டே இருந்தார். அவர் ஓடியதில் அடிக்கடி மூச்சி வாங்கி விரைவில் சோர்வடைந்து விட்டார். சிறுது தூரம் ஓடுவதற்குள்ளாகவே ஏதோ மாரத்தான் ஓடியது போல மூச்சிரைத்தார் மஹத். smoking-room இந்த டாஸ்கின் இடையே ஜனனி, வைஷ்ணவி, மும்தாஜ் ஆகியோர் பேசிக்கொண்டிருக்கையில் ,மும்தாஜ் அவர்கள் 'mahat need to smoke less' அதாவது மஹத் கொஞ்சம் புகைபிடிப்பதை குறித்துக்கொள்ள வேண்டும் என்று ஜனனனி மற்றும் வைஷ்ணவியிடம் கூறியிருந்தார் .மஹத் புகைபிடிக்கிறார் என்பது போட்டியாளர்கள் அனைவருக்குமே தெரிந்த ஒரு விடயம் தான். அதே போல அவர் பிக் பாஸ் வீட்டில் புகைபிடிக்கிறார் என்பதற்கான ஆதாரமும் பல முறை நமது வலைதளத்தில் கூட வெளியிட்டிருந்தோம். ஆனால், எந்த போட்டியாளர்கள் புகைபிடிப்பதியும் இந்த நிகழ்ச்சியில் நேரடியாக ஒளிபரப்பியது இல்லை. அதே போல போட்டியாளர்களும் புகைபிடிக்கும் நபர்களின் பெயரை நேரடியாக நிகழ்ச்சியில் கூறியது இல்லை. ஆனால், மஹத்தை , மும்தாஜ் இப்படி கூறியுள்ளது, மஹத் அதிகம் புகைப்பிடிப்பதால் தான் மஹதிற்கு ஓடும்போது அதிகம் மூச்சி வாங்குகிறது என்பாதை குறிப்பிட்டு அவரது புகைபிடிக்கும் பழக்கத்தை கிண்டல் செய்துள்ளார் மும்தாஜ்
தலைப்புகள்
#mumtaz#பிக் பாஸ்#மஹத் ராகவேந்திரா#Mahat Raghavendra#Bigg Boss Tamil#மும்தாஜ்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement