Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.31பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மும்தாஜுக்கு அறிவுரை கூறிய நித்யா.? நோஸ்கட் கொடுத்த மும்தாஜ்.! இது தேவையா..!

A
எழுதியவர்Ajju31 ஆகஸ்ட், 2018 அன்று 12:02 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த வானம் இருக்கின்றனர். உள்ளே சென்று வரும் அனைவரும் போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்களையும் சில அறிவுரைகளையும் கூறிவிட்டு வருகின்றனர். mumtaj நேற்றய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜியின் மனைவி நித்யா மற்றும் அவரது மகள் போஷிக்க இருவரும் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருந்தனர். நித்யா பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை மும்தாஜுடன் தான் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அதே போல மும்தாஜும் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கொஞ்சம் சர்வாதிகாரியாக தான் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருந்த நித்யா, போட்டியாளர்களுக்கு சில அறிவுரைகளை வழப்பிகினார். அப்போது மும்தாஜுடன் பேசும் போதது, உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்னு நெனச்ச. நீங்க ஒரு ஸ்ட்ராங் பர்சன் ஆனா, ரெண்டு பக்கமும் இருக்கற நியாயத்தையும் தெரிஞ்சி பேசின நல்லா இருக்கும். அடுத்தவங்களோட வீக்நெஸ்ஸ ஆயுதமாக உஸ் பண்ணாதீங்க என்றதும் , நான் என்ன யூஸ் பண்ண சொல்லுங்க என்று மும்தாஜ் கேட்கிறார். Nithya பின்னர், நீங்க யோசிச்சி பாருங்க உங்களுக்கு தெரியும் என்று நித்யா கூறியதும், என்ன பொறுத்த வரைக்கும் நான் அப்படி பண்ணல நீங்க ஏன் அப்படி சொல்றீங்கனு எனக்கு தெரியல. அது உங்களோட ஒபினியன், என்னை பற்றி எனக்கு தெரியும் என்று மிகவும் கூலாக கூறிவிடுகிறார் மும்தாஜ். இதனால் நித்யாவிற்கு கொஞ்சம் நோஸ் கட் ஆகிவிடுகிறது. மும்தாஜ் முன்பை விட தற்போது நிறையவே மாறி இருக்கிறார் என்பது தான் உண்மை. ஒரு இருப்பினும் ஒரு சிலர் மும்தாஜ் மக்களின் கவனத்தை ஈர்க்க அப்படி நடிக்கிறார் என்று கூறியும் வருகின்றனர். ஆனால், எப்போதும் வெளிப்படையாக இருக்கும் மும்தாஜை குறை கூறியதை மும்தாஜ் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பேசியது நித்யாவிற்கு கொஞ்சம் இன்சல்ட் ஆகிவிட்டது.
தலைப்புகள்
#பிக் பாஸ்#Nithya#நித்யா#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement