Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பாலாஜிக்கு அடிக்கப்பட்ட மொட்டை.! நித்யா என்ன சொன்னார் தெரியுமா..?

A
எழுதியவர்Ajju5 செப்டம்பர், 2018 அன்று 12:09 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று (செப்டம்பர் 4) போட்டியாளர்களுக்கு ஒரு வித்யாசமான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு தொலைபேசி அழைப்பு வரும் அதை எடுக்கும் நபர்கள் அடுத்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யபடுவார்கள். Balaji அந்த தொலைபேசி அழைப்பை எடுக்கும் நபர்கள் நாமினேஷனில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அந்த அழைப்பில் யாரை குறிபிடிக்கின்றனரோ அவர்களை கன்வின்ஸ் செய்து டாஸ்க்கை செய்ய வைக்க வேண்டும்.இதில் நேற்று ஜனனிக்கு வந்த அழைப்பில் அடுத்த வாரம் ஜனனி நாமினேஷனில் இருந்து காப்பற்றபட வேண்டும் என்றால் பாலாஜியை கன்வின்ஸ் செய்து மொட்டை அடித்துக்கொள்ள செய்ய வேண்டும் என்று கூறப்பட்ட்டது. இதனை கேட்டதும் போட்டியாளர்கள் அனைவருமே சற்று அதிர்ச்சியில் உறைந்தனர். நேற்று முழுவதும் யோசித்துக்கொண்டிருந்த பாலாஜியிடம், ஜனனி என்னை உங்கள் மகள் போஷிகவாக நினைத்து இதை செய்யுங்கள் என்று அவரை கேட்டுக்கொண்டார் , பின்னர் இறுதியில் ஜனனிக்காக மொட்டை அடித்துக் கொண்டுள்ளார் பாலாஜி என்று நிகழ்ச்சியின் இறுதியில் ஒளிபரப்பபட்ட வீடியோ காட்சிகளில் தெரிந்தது.

Am sooo proud of u balaji.... #immense_fatherly_luv.....#touched pic.twitter.com/WzbtCAFFIv

— Nithya-Dheju S (@DhejuWE) September 4, 2018
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வரை பாலாஜி தனது மனைவியை விட தனது மகள் போசிக்கவை பற்றி தான் அதிகம் பேசிகொண்டே இருப்பார். நேற்று ஜனனி, பாலாஜியிடம் மொட்டை அடித்து கொள்ள வேண்டும் என்று கேட்ட போதும் எனது பெண்ணிற்காக தான் யோசிக்கிறேன் அவளுக்கு பிறந்ததிலிருந்து ஒரு ஒரு முறை தான் மொட்டை அடித்துள்ளேன். அதனால் நான் எப்படி மொட்டை அடித்துகொள்வது என்று யோசித்தார். ஆனால், நேற்றைய நிகழ்ச்சி முடிந்து ஒளிபரபப்ட்ட காட்சியில் பாலாஜி மொட்டையடிக்க சம்மதித்து விடுகிறார். ஜனனியை தனது மகள் போசிகாவாக நினைத்து சம்மதிப்பதாக பாலாஜி கூறியிருந்தார்.இதனை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த நித்யா, பாலாஜி நினைத்து மிகவும் பெருமை படுவதாகவும், இது ஒரு மகத்தான மகள், அப்பா உறவு என்று பதிவிட்டு பாலாஜி, ஜனனி மற்றும் விஜயலட்சுமியை அரவனித்துக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார் நித்யா. nithya and balaji கடந்த வாரம் நடந்த ப்ரீஸ் டாஸ்கின் போது பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற நித்யா, பாலாஜியிடம் அனைவரும் உங்களை மாறிவிட்டேன் என்று கூறுகிறார்கள், நீங்கள் மாறினால் சந்தோசம் தான் என்று கண்ணீர் மல்க பேசி இருந்தார். தற்போது பாலாஜிக்கு ஆதரவாக நித்யா பேசி வருவதை காணும் போது விரைவில் பாலாஜியும், நித்யாவும் சேர்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை தோன்றுகிறது.
தலைப்புகள்
#பிக் பாஸ்#Nithya#பாலாஜி#நித்யா#balaji#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement