Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.31பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

நேற்றைய Eviction Process என்ன ஆச்சு .! பிக் பாஸ் Google Voting ஏன் வரவில்லை.! இதுதான் காரணமா.?

A
எழுதியவர்Ajju31 ஜூலை, 2018 அன்று 08:38 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை விட தற்போது ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல புதிய மாற்றலங்களை புகுத்தியுள்ளனர்.அந்த வகையில் வழக்கமாக இந்த நிகழ்ச்சியில் திங்கள் கிழமை போட்டியாளக்கு நாமினேஷன் ப்ராசஸ் நடத்தப்படும், ஆனால், நேற்று (ஜூலை 30)ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நாமினேஷன் ப்ராசஸ் நடத்தப்பட்ட காட்சிகள் இடம்பெறாததால் ரசிகர்கள் சற்று குழப்பத்தில் ஆழ்ந்தனர். Bigg-Boss நேற்று ஒளிபரப்பான ஒரு ப்ரோமோ வீடியோவில் கூட நாமினேஷன் நடந்த சில காட்சிகள் ஒளிபரப்பாகின. அதில் கடந்த வாரம் நடைபெற்றது போன்றே வெளிப்படையான நாமினேஷன் நடத்தப்பட்டு இருந்தது. மேலும், அந்த ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ் மற்றும் மஹத் ஒருவரை ஒருவர் நாமினேட செய்கின்றனர். அதே போல பாலாஜி தன்னை தானே நாமினேட் செய்து கொள்வதாக கூறுகிறார். இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நாமினேஷன் ப்ரஸஸ் நடைபெறும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த காட்சிகள் ஒளிபரப்பபடாததால் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இது நேரப்படற்குறை, எடிட்டிங் பிரச்சனையா காரணமாக ஒளிபரப்பபடவில்லையா அல்லது பிக் பாஸ் வேறு எதாவது ஆச்சரியத்தை இதில் அடக்கி வைத்துள்ளாரா என்பது இன்று இரவு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தான் தெரியவரும். அதே போல கடந்த சில நாட்களாக இந்த நிகழ்ச்சியின் கடைசி 10-15 நிமிடங்களை வெறும் விளம்பரம் ஒளிபரப்பிய முடித்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்றைய Eviction Process என்ன ஆச்சு .! பிக் பாஸ் Google Voting ஏன் வரவில்லை.! இதுதான் காரணமா.? மேலும் , இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளவர்கள் பட்டியலை விஜய் டிவியின் அதிகாரபூர்வ வலைத்தளத்திலும் தற்போது வரை அப்டேட் செய்யப்படவில்லை. ஆனால், இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் பட்டியலில் பொன்னம்பலம், பாலாஜி, ரித்விகா,மும்தாஜ், மஹத், ஷாரிக் ஆகியோர் இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் தற்போதய நிலவரப்படி ஷாரிக் தான் மிகவும் அடித்தட்டு வாக்குகளை பெற்றுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தலைப்புகள்
#பிக் பாஸ்#Eviction#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement