Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பிக்பாஸ் 2 வீட்டில் முதல் ஆளாக சிறைக்குள் செல்பவர் இவரா..? வெளிவந்த தகவல்.!

A
எழுதியவர்Ajju8 ஜூலை, 2018 அன்று 08:24 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அமைக்கப்பட்டிருந்த செட் போலவே இந்த ஆண்டும் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. ஆனால், பிக் பாஸ் 2 வீட்டில் ரசிகர்களுக்கு சற்று மர்மமாக தெரிவது கார்டன் ஏரியாவில் இருக்கும் பிக் பாஸ் சிறை தான். bigg boss இந்தியில் பிக் நிகழ்ச்சி 11 சீசன்களை கடந்துள்ளது. முதன் முதலில் இந்தி பிக் பாசில் தான் இந்த பிக் பாஸ் சிறை அறிமுகம் செய்யபட்டது. இந்த சிறையில் ஒரு படுக்கையும், ஒரு விளக்கு மட்டுமே இருக்கும் மற்றபடி எந்த ஒரு வசதிகளும் இருக்காது. இந்நிலையில் தற்போது தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சிறையில் முதல் கைதியாக நடிகர் பொன்னம்பலம் தான் உள்ள செல்ல போகிறார் என்று ஒரு சில தகவல்கள் பரவி வருகிறது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சயின் இரண்டாம் வாரமான இன்று (ஜூலை 8) இரண்டாவது போட்டியாளராக அனந்த் வைத்தியநாதன் போட்டியில் இருந்து வெளியேருகிறார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி இருந்த வண்ணம் இருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சிறையில் செல்ல அனந்த வைத்தியனதான் நடிகர் பொன்னம்பலத்தை இன்று பரிந்துரை செய்யபோவதாக தகவலகள் வெளியாகி உள்ளது. ponambalam actor ஆனால், நடிகர் பொன்னம்பலம் இதற்கு மறுப்பு தெரிவித்து அனந்த்திடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறாராம். இவர்களில் விவாததிற்கு நடிகர் கமல் பஞ்சாயத்து செய்துள்ளதாகவும் தகவலகள் பரவி வருகிறது. ஆனால், எதற்காக பொன்னம்பலத்திற்கு சிறை தண்டனையை அனந்த் பரிந்துரை செய்கிறார் என்று கேள்வி எழுகிறது. ஒருவேளை இன்று அனந்த் வெளியே செல்ல இருபத்தால் அவருக்கு யாருக்காவது தண்டனை அளிக்க சலுகை வழங்கப்பட்டுள்ளதா? இல்லை வேறு ஏதாவது புதிய டாஸ்க் நடைபெருகிறதா? போன்ற கேள்விக்கு இன்று ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில் தான் விடை தெரியும்.
தலைப்புகள்
#பிக் பாஸ்#ஆனந்த் வைத்தியநாதன்#bigg boss#Anand vaidyanathan
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement