Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பாலா படத்தில் நடிக்கப்போகும் பிக்பாஸ் போட்டியாளர்..! நடிகைக்கு அடித்த அதிஷ்டம்.!யார் தெரியுமா..?

A
எழுதியவர்Ajju18 ஆகஸ்ட், 2018 அன்று 02:54 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல்வேறு போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தனர். அந்த வகையில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான ஜூலி, ஆரவ், ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருக்கிறது. பாலா படத்தில் நடிக்கப்போகும் பிக்பாஸ் போட்டியாளர்..! நடிகைக்கு அடித்த அதிஷ்டம்.!யார் தெரியுமா..? பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகை ரைசா தான். தற்போது இவர் பாலா படத்தில் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பெங்களூரு மாடல் அழகியான ரைசா , பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெறுவதற்கு முன்னாள் ஒரு சில விளம்பர படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் தொடரில் கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு தனுஷ் நடித்த 'வி ஐ பி ' படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பியார் பிரேமா காதல்' படத்தின் வரவேற்பை கண்டு ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார் ரைசா. இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகியுள்ள 'வர்மா' என்ற புதிய படத்தில் நடிகை ரைசா ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இதுகுறித்து சமீபத்தில் கூறியுள்ள ரைசா, இயக்குனர் பாலா படத்தில் நடிப்பதற்காக அழைப்பு வந்த போது பாலா படத்தில் வாய்ப்பா என்று ஆச்சர்யமாக இருந்தது என்று கூறியுள்ளார். பாலா படத்தில் நடிக்கப்போகும் பிக்பாஸ் போட்டியாளர்..! நடிகைக்கு அடித்த அதிஷ்டம்.!யார் தெரியுமா..? பொதுவாக பாலா படம் என்றாலே அவர் நடிகர்களை பிழிந்தெடுத்து விடுவார், அவர் ரொம்ப ஸ்ட்ரிட் என்று பலரும் நினைத்து வருகின்றனர். அதே போல நடிகை ரைசாவிற்கும் , இயக்குனர் பாலாவை சந்திக்கும் போது பயமாக இருந்தது என்றும் ஆனால், அவரை சந்தித்த பின்னர் அவர் மிகவும் அமைதியாக இருக்கும் நபர் என்று புரிந்துகொண்டதாக நடிககை ரைசா தெரிவித்துள்ளார்.
தலைப்புகள்
#பாலா#raiza#Bigg Boss Tamil#பிக பாஸ்#ரைசா#bala
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement