Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.05.16பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கவின் லாஸ்லியா பிரிவு, கைகலப்பு வரை சென்றதா ? சர்ச்சையை கிளப்பிய கவினின் நண்பர் ராஜு.

A
எழுதியவர்Arun16 மே, 2022 அன்று 05:15 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. தமிழக இலங்கை நாட்டின் செய்தி தொகுப்பாளராக பணியாற்றியவர். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்துள்ளது. மேலும், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது கவின் - லாஸ்லியா குறித்து காதல் கிசுகிசு சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டது.

கவின் லாஸ்லியா பிரிவு, கைகலப்பு வரை சென்றதா ? சர்ச்சையை கிளப்பிய கவினின் நண்பர் ராஜு.

இதனால் சோசியல் மீடியாவில் கவிலியா என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கவிலியா காதல் குறித்து பல கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்தது.ஆனால், இருவரும் அவரவர் வழியில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய காதல் என்ன ஆனது? என்று இன்னும் கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. அதற்கு பிறகு லாஸ்லியாவின் தந்தை இழப்பு லாஸ்லியாவுக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது.

லாஸ்லியா நடிக்கும் படங்கள் :

பின்னர் லாஸ்லியா படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதிலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதே கேஎஸ் ரவிக்குமார் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார். அவர் சொன்னதை தொடர்ந்து பிக் பாஸ்க்கு பின்னர் ஆரி நடிக்கும் புதிய படத்தில் லாஸ்லியா கமிட்டானார்.அதன் பின்னர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

கவின் லாஸ்லியா பிரிவு, கைகலப்பு வரை சென்றதா ? சர்ச்சையை கிளப்பிய கவினின் நண்பர் ராஜு.

கவின் லாஸ்லியா காதல் :

இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் தர்ஷன் நடிக்கும் கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நாயகியாக நடித்துஇருந்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவு இந்த படம் வெற்றிபெறவில்லை. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லாஸ்லியாவிடம் கவின் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த லாஸ்லியா 'நாங்கள் இருவரும் பேசுவது கூட கிடையாது அதை மறைக்க ஒன்றுமில்லை நாம் எல்லாருமே மனிதர்கள்தான் அனைவருமே காதலிக்க தான் போகிறீர்கள் நாங்கள் இருவரும் காதலித்தோம்.

கவினை பிரிந்த காரணம் சொன்ன லாஸ்லியா :

ஆனால், எங்கள் இருவருக்கும் செட் ஆகவில்லை அந்த வீட்டில் இருந்தவரை எங்களுக்குள் ஒரு தொடர்பு இருந்தது. ஆனால் வெளியில் வந்து பார்க்கும்போது அனைவரும் வேறு மாதிரி தான் இருப்பார்கள். அந்த வீட்டிற்குள் இருந்த போது அங்கு என்ன இருக்கிறதோ அதை வைத்து தான் இருந்தாக வேண்டும்.ஆனால்,. வெளியில் வந்ததும் வேறு மாதிரி இருந்தது இதனால் 2 பேருக்கும் செட் ஆகவில்லை அதனால் பிரிந்து விட்டோம் என்று கூறியிருக்கிறார்.

losliya

லாஸ்லியா குறித்து கவின் :

ஏற்கனவே பேட்டி ஒன்றில் பேசிய கவின், அதற்காக நாம் கடைசிவரை உண்மையாக இருக்க வேண்டும். எவ்வளவு தூரம் போக வேண்டும் என்றாலும் அதற்காக போகவேண்டும்.அப்படிப்பட்ட உண்மையான காதலை இன்னும் நான் தற்போது தேடிக்கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக ஒருநாள் என்றைக்காவது அப்படி ஒரு விஷயம் அமையும் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் கவினின் நண்பரான ராஜுவிடம் இது குறித்து கேட்க இருவருக்கும் இடையே கைகலப்பு வரை சென்று விட்டது அதனால் தான் பிரிந்து விட்டனர் என கூறியுள்ளார்.

கவின் லாஸ்லியா பிரிவு, கைகலப்பு வரை சென்றதா ? சர்ச்சையை கிளப்பிய கவினின் நண்பர் ராஜு.

கவின் லாஸ்லியா குறித்து ராஜு :

அதாவது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் லாஸ்லியா நீ எல்லாம் எங்க அப்பாவோட கண்ணீருக்கு முன்னாடி கால் தூசுடா என கூற கவின் என்னுடைய நண்பன் என்னை அறிந்ததை நான் உன்னை அறைந்திருக்க வேண்டும். உன்னால் என் அம்மா என்னை வீட்டுக்குள் சேர்க்கவில்லை என இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி உள்ளதாம் என கூறியுள்ளதாக சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.

தலைப்புகள்
#Raju Jeyamohan#கவின் ராஜு#கவின்#கவின் லாஸ்லியா#Kavin Raju#Kavin Losliya
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement