Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.05.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

2020-ல் டாப் சின்னத்திரை ஆண்கள். ஆரிக்கு கிடைத்த இடம். சனம் ஷெட்டி காட்டம். (சோம் சேகரை விடவா ஆரி கம்மி ஆகிட்டாரு)

எழுதியவர்Rajkumar27 மே, 2021 அன்று 10:13 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் ஆண்டு தொடரும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக உள்ள டாப் 20 பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் சீரியல்நடிகர்கள் மட்டுமின்றி ரியாலிட்டி ஷோக்களும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியிலில் ஆரியை விட பாலாஜி முருகதாஸ் முன்னைலியில் இருப்பதாய் பார்த்து சனம் ஷெட்டி கடுப்பாகி உள்ளார்.

2020-ல் டாப் சின்னத்திரை ஆண்கள். ஆரிக்கு கிடைத்த இடம். சனம் ஷெட்டி காட்டம். (சோம் சேகரை விடவா ஆரி கம்மி ஆகிட்டாரு)

சமீபத்தில் வெளியான இந்த பட்டியலில் முதல் இடத்தை குக்கு வித் கோமாளி அஸ்வின் பெற்றுள்ளார். அதே போல பிக் பாஸில் கலந்துகொண்ட ரியோவும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். சரி இந்த பட்டியலில் முழு விவரத்தை தற்போது காணலாம் : -

  1. அஸ்வின்
  2. பாலாஜி முருகதாஸ்
  3. RJ விஜய்
  4. சோம் சேகர்
  5. ஆரி
  6. நந்தன் லோகநாதன்
  7. நிதின் ஐயர்
  8. சிப்பு சூர்யன்
  9. ரியோ
  10. விஷ்ணு விஜய்
  11. கதிரவன்
  12. அக்ஷய் கமல்
  13. விராட்
  14. புவி அரசு
  15. குமரன்
  16. ப்ரஜன்
  17. ரக்ஷன்
  18. ராகுல் ரவி
  19. சித்து
  20. நவீன் குமார்

ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்று உள்ளனர். இதில் கொடுமை என்ன வென்றால் பாலாஜி இரண்டாம் இடத்தை பிடித்ததை விட ஆரியை விட சோம் சேகருக்கு டாப் இடம் கிடைத்து உள்ளது. சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் ஆனதை விட பிக் பாஸ் வரலாற்றிலேயே அதிக வாக்குகளை பெற்ற போட்டியாளர் என்ற சாதனையும் செய்து இருந்தார்.

2020-ல் டாப் சின்னத்திரை ஆண்கள். ஆரிக்கு கிடைத்த இடம். சனம் ஷெட்டி காட்டம். (சோம் சேகரை விடவா ஆரி கம்மி ஆகிட்டாரு)

அப்படி இருக்க ஆரிக்கு 5ஆம் இடம் கிடைத்து இருப்பதை பலரும் ஏற்றுக்கொள்ள வில்லை. அந்த வகையில் இதுகுறித்து தனது அதிருப்தியை தெரிவித்துள்ள சனம் ஷெட்டி, சென்னை டைம்ஸ் எதன் அடிப்படையில் இந்த டாப் பட்டியலை வெளியிட்டது என்று தெரியவில்லை. ஆரி பிரதர் நீங்கள்தான் இதில் முதல் இடத்தில் இருந்திருக்க வேண்டும். நீங்கள்தான் மக்களால் விரும்பப்பட்டு பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிக வாக்குகளை பெற்றவர். ஆனால், உங்களின் வெற்றியை நாங்கள் கொண்டாடுகிறோம் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

தலைப்புகள்
#Sanam Aari#Balaji Murugadoss#சனம் ஷெட்டி#aari#பாலாஜி முருகதாஸ்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement