Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற யாஷிகா என்ன செய்தார் தெரியுமா.?

A
எழுதியவர்Ajju17 ஜூன், 2018 அன்று 01:06 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழில் பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்காக போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. kamal இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்களை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து உலகநாயகன் கமலஹாசன் வழியனுப்பி வைத்தார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் இருந்தாலும் இளசுகளின் அபிமான போட்டியாளராக எதிர்பார்க்கபடுவது நடிகை யாஷிகா ஆனந்த் தான். சமீபத்தில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து ' படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த யாஷிகா,  இவர் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக நுழைந்தார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய யாஷிகா ' இது எனக்கு ஒரு வித்யாசமான அனுபவமாக இருக்கும். நான் இதுவரை என்னுடைய செல் போன் இல்லாமல் இருந்தது இல்லை. ஆனால், இந்த நிகழ்ச்சியில் 100 நாட்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும். இது எந்த அளவிற்கு கடினமாக இருக்கப்போகிறது என்று தெரியவில்லை' என்று பேசியள்ளார். yashika மேலும் பிக் பாஸ் வீட்டினுள் நுழைந்த யாஷிகா, பிக் பாஸ் வீட்டில் இருந்த மேஜை ஒன்றில் இருந்த உணவு பொருட்களை முகர்ந்து பார்த்து, எது வெஜ் , எது நான் வெஜ் என்று ஆராய்ந்த பின்னர் வெஜ் 'சென் வெஜ்' ஒன்றை ருசிபார்த்தார். வீட்டில் அவர் நுழைந்துடன் அவர் செய்த நடவடிக்கைகள் சில நமக்கு ஓவியாவை தான் நினைவூட்டியது. இந்த் நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த் ஓவியா பெற்ற பிரபலத்தை பெறுவாரா,காத்திருந்து காணலாம்.
தலைப்புகள்
#yashika anand#பிக் பாஸ்#bigg boss#யாஷிகா ஆனந்த
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement