Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பாலாஜி மனைவியை கேவலமாக பேசிய மும்தாஜ்.! அப்படி என்ன சொன்னார் தெரியுமா..?

A
எழுதியவர்Ajju19 ஜூன், 2018 அன்று 01:57 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது தான் கொஞ்சம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான பாலாஜியின் மனைவி நித்யாவை நடிகை மும்தாஜ் அசிங்கப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். mumtaj பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான நேற்று பிக் பாஸ் வீட்டிற்குகான தலைவர் போட்டி நடைபெற்றது. இதில் நடிகை மும்தாஜ், நடிகை ஜனனி ஐயர், நடிகர் மஹத் ஆகியோர் பங்குபெற்றனர். ஆனால், இறுதியில் பெரும்பான்மையான போட்டியாளர்களின் ஆதரவு என்னவோ ஜனனிக்கு தான் கிடைத்தது. பின்னர் நடிகை ஜனனி பிக் பாஸ் வீட்டின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு பின்னர் இந்த வாரத்திற்கான ஏவிக்ஷன் நடந்தது. அதில் போட்டியாளர்கள் இரண்டு நபர்களை தேர்வு செய்த்து அவர்களை ஏன் எலிமினேட் செய்ய வேண்டும் என்ற காரணத்தை கூற வேண்டும். இதில் நடிகைமும்தாஜ், ரித்விகா மற்றும் நித்யாவின் பெயரை கூறினார். அப்போது நித்யாவை ஏன் வெளியேற்ற வேண்டும் என்ற காரணத்தை கூறும் போது ' அவர் சற்று சுத்தம் இல்லாதவராக இருக்கிறார்' என்று கூறியுள்ளார். இது அவரை அசிங்கப்படுத்தியது போலவே இருந்தது. mumtaj-actress மற்ற போட்டியாளர்கள் யாரும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் கூறி போட்டியாளர்களை ஏவிக்ஷன் செய்யவில்லை. ஆனால், நடிகை மும்தாஜ் மட்டுமே நித்யாவின் தனிப்பட்ட பழக்கத்தை குற்றம் சாட்டி கூறியுள்ளர். நடிகை மும்தாஜ் செய்யும் ஒரு சில செயல்கள் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை நமீதாவை தான் நமக்கு நினைவுபடுத்துகிறது என்பதே எங்களுடைய எண்ணம்.மேலும், நடிகை மும்தாஜ் ஏற்கனவே சக போட்டியளரான நடிகர் சென்ராயன் மீதும் ஒரு சிறு வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் "Bigg Boss Vote Tamil" என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.
தலைப்புகள்
#பிக் பாஸ்#mumtaj#Nithya#நித்யா#bigg boss#மும்தாஜ்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement