Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மும்தாஜை மோசமாக திட்டிய சென்ராயன்.! அடம்பிடித்த மும்தாஜ்.! விஜய்யால் வந்த சண்டை

A
எழுதியவர்Ajju27 ஜூலை, 2018 அன்று 10:09 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு பல புதிய டாஸ்க்குகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் டாஸ்க் அடிப்படையில் வீட்டில் உள்ள சில இடங்களை ஆக்கிரமித்து கொண்டுள்ளனர். அந்த இடத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் ஆக்கரமித்துள்ள அணி கூறும் டாஸ்க்கை செய்த பின்னரே எதிரணியால் ஆக்கரமிக்கபட்ட இடத்தை பயன்படுத்த முடியும். mumtaj இந்நிலையில் கார்டன் ஏரியாவில் உள்ள கழிவறை பகுதியை மும்தாஜ் தலைவியாக உள்ள மஞ்சள் அணி ஆக்ரமித்துக் கொண்டுள்ளது. நேற்று (ஜூலை 26) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நீல அணியில் இருக்கும் சென்ட்ராயன் கழிவறையை பயன்படுத்த சென்றதால் அவருக்கு மும்தாஜ், விஜய் நடித்த கத்தி படத்தில் இடம்பெற்ற 'செல்பீ புள்ள ' பாடலை 5 முறை பாடும்படி டாஸ்க் கொடுத்தார். ஆனால், அதில் ஒரு சில ஆங்கில வார்த்தைகள் இடம்பெறுவதால் சென்றாயனிற்கு அதனை பாட அதிக நேரம் எடுத்துக் கொண்டது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சென்ட்றாயன் என்னை அதிகம் சோதிக்காதீங்க, எனக்கு சிறுநீர் அவசரமாக வருகிறது. நான் இங்கயே போயிடுவேன்' என்று மும்தாஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், மும்தாஜை 'அவங்க பெண் உருவத்தில் ஒரு ஆம்பளை' என்றும் திட்டி தீர்த்தார். ஆனால், மும்தாஜ் அதனை எதுவும் கண்டுகொள்ளாமல் டாஸ்க் செய்தால் தான் பாத்ரூம் செல்ல வேண்டும் என்று அடாவடி செய்தார். sendrayan சென்ட்றாயன் பட்ட அவதி பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் தர்ம சங்கடமாகவே இருந்தது. இதற்கு முன்னாள் மும்தாஜ், ஷாரிக் சொன்ன பல டஸ்கை செய்யமாட்டேன் என்று பல முறை கூறியிருந்தார். அவருக்கு ஏற்ற டாஸ்க்கை கொடுத்த பின்னரே மும்தாஜ் ஏற்றுக் கொண்டார். ஆனால், சென்ராயனை மட்டும் தான் செல்லும் டாஸ்கை தான் செய்ய வேண்டும் என்று அடாவடி செய்தது சென்றாயனை வேறு விதாமாக தான் பிக் பாஸ் வீட்டில் வழி நடந்துகின்றனர் என்பது தெளிவாக தெரிந்தது. இந்த நிகழ்ச்சி ஆர்மபித்த நாளில் இருந்தே சென்ட்றாயனை மற்ற போட்டியாளர்கள் அனைவருமே கொஞ்சம் தரம் தாழ்த்தியே வழி நடத்தி வருகின்றனர். சென்றாயனை தான் பல முறை கழிவரையை கழுவும் டாஸ்கில் ஈடுபட வைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், நேற்று மும்தாஜ்,சென்றவனை ட்ரீட் செய்த விதத்தை பார்த்து கோபமடைந்த டேனி மிகவும் கண்டித்து பேசி 'அவரை பார்த்தல் என்ன இளக்காரமாக தெரிகிறதா' என்று மற்ற போட்டியாளர்களிடம் சத்தம் இட்டுக்கொண்டிருந்தார்.
தலைப்புகள்
#mumtaz#பிக் பாஸ்#சென்ராயன்#bigg boss#மும்தாஜ்#Sendrayan
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement