Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் போது சென்ராயனிடம் அசிங்கப்பட்ட வைஷ்ணவி.!

A
எழுதியவர்Ajju20 ஆகஸ்ட், 2018 அன்று 12:08 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வைஷ்னவி வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் எலிமினேஷன் கொஞ்சம் வித்யாசமாகவே நடைபெற்றது. இந்த வார நாமினேஷனில் டேனி,சென்ராயன்,ஜனனனி,ரித்விகா, வைஷ்ணவி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். vishnavi-bigg-boss இதில் டேனி, ரித்விகா, ஜனனி ஆகியோர் இந்த வாரம் காப்பாற்றப்பட்டுவிட்டனர் என்று கமல் அறிவித்த பிறகு சென்ராயனை ஸ்டாரூமிற்கும், வைஷ்ணவியை கன்பஷன் ரூமிற்கும் அனுப்பி வைத்தார் கமல். யார் இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேற போகிறார் என்று போட்டியாளர்கள் குழப்பத்தில் இருந்து வந்த நிலையில் சென்ராயன் பிக் பாஸ் வீட்டில் தங்கி விட்டார் என்று அறிந்ததும் போட்டியாளர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் சிறுது நேரம் கழித்து பிக் பாஸ் மேடையில் வைஷ்ணவியை கண்ட போட்டியாளர்கள் எந்த ஒரு ரீக்ஷனும் இல்லாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தனர். வைஷ்ணவி வெளியேறியதை எண்ணி யாரும் வருத்தப்படவில்லை என்று தெளிவாக தெரிந்தது. பின்னர் போட்டியாளர்கள் ஒவ்வொருவரை பற்றி வைஷ்ணவி தனது கருத்தை தெரிவிக்கையில் சென்ராயனை பற்றி பேசும் போது 'உங்களுக்கு காசென்ட்ரேஷன் சுத்தம்,நீங்க காதுல எதயும் வாங்கிக்க மாட்றீங்க 'என்று கூறினார். இதனால் சற்று கடுப்பான சென்ராயன் 'என்ன பத்தி இப்படி சொல்றயா, அப்போ நீ போய்ட்டு ' என்று கூறியதோடு 'சார், சொன்ன மாதிரி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா முடிச்சிடு' என்று கூறிவிடுகிறார். sendrayan இருப்பினம் சென்ராயன் சொன்னதை ஏற்றுக்கொள்ளாத வைஷ்ணவி, 'நான் எப்படியும் கலம்ப போற, அதுனால நான் சொல்லிட்டு தா போவேன்' என்று கூறிவிட்டு வழக்கம் போல லொடலொடவென்று பேச ஆரம்பித்துவிடுகிறார். வைஷ்ணவி எப்போதும் பிறரடம் அதிகம் பேசிக்கொண்டே இருப்பார் என்பது தெரியும். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியைவிட்டு போகும் போது கூட சென்ராயனை சற்று குறைத்து மதிப்பிட்டு குறை கூறியதால், சென்ராயன், வைஷ்ணவி போனால் போதும் என்ற அளவிற்கு கடுப்பாகி விட்டார்.
தலைப்புகள்
#பிக் பாஸ்#வைஷ்ணவி#சென்ராயன்#vaishnavi#bigg boss#Sendrayan
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement