Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சென்ராயன் வெளியேறினார்..! கசிந்த வீடியோ ஆதாரம்.!

A
எழுதியவர்Ajju9 செப்டம்பர், 2018 அன்று 11:46 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு திடுக்கிடும் மாற்றம் ஒன்று நேற்று நடந்தது. இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபடுவார் என்று எதிர்பார்த்த ஐஸ்வர்யா மக்களால் காப்பாற்றபட்டுவிட்டார் என்று கமல் அறிவித்ததும் அரங்கமே அமைதியாக உறைந்து போனது.

#BiggBossTamil2 #sendrayan - when ungrateful to #Mumtaz even she did few good things to him, he deserved to be out ! Innocent face mask won't work all the times ! Good luck Sendu ! pic.twitter.com/53OcqDhuie

— Mahendran (@Mahendr29999758) September 9, 2018
நிகழ்ச்சியின் இறுதியில் ஒரு ரெட் கார்டை காட்டி ஐஸ்வர்யாவிற்கு தான் இந்த ரெட் கார்டை நான் காண்பிப்பேன் ஆனால், நீங்கள் ஐஸ்வர்யாவை காப்பாற்றிவிடீர்கள் என்று கமல் கூறியதும் அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தத. ஆனால், இந்த வாரம் சென்ராயன் தான் எலிமினேட் ஆகியுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. தற்போது சென்ராயன் இந்த வாரம் வெளியேற்றபட்டு விட்டார் என்ற வீடியோ ஆதாரமே தற்போது வெளியாகியுள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா காப்பற்றபட்டதற்கான காரணத்தை சொன்ன கமல் மக்கள் யாரும் எதிர்பார்த்த அளவிற்கு வாக்களிக்கவில்லை அதனால் தான் ஐஸ்வர்யா காப்பற்றபட்டார் என்று சப்பைகட்டு காட்டினார். Aishwarya vijayalakshmi Bigg-boss-aishwarya அதே போல நீங்கள் சரியாக வாக்களிக்காதால் தகுதியான ஒரு நபர் வெளியேற்றபட்டுவிட்டார் என்றும் தெரிவித்திருந்தார் கமல். இன்று வெளியாகிய ப்ரோமோ வீடியோவில் கூட எலிமெநெட் ஆகும் நபரின் பெயரை அறிவிப்பதற்கு முன்பாக இந்த நபரை நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறுகிறார். ஆனால், அது சென்ராயன் தன என்று தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் ஊர்ஜிதமாகியுள்ளது. இதோ அந்த வீடியோ ஆதாரம்.
தலைப்புகள்
#பிக் பாஸ்#Aishwarya#சென்ராயன்#ஐஸ்வர்யா#bigg boss#Sendrayan
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement