Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பிக்பாஸ் வீட்டில் ஷாரிக் கொடுத்த வார்த்தை.! வெளியே வந்து செய்து அசத்தினார்.! புகைப்படம் இதோ!

A
எழுதியவர்Ajju15 ஆகஸ்ட், 2018 அன்று 11:16 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ரம்யாவை நாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம்.திரைப்பட பின்னணி பாடகியாக இருந்தாலும், இவர் மக்கள் மத்தியில் பரிட்சியமானது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான். அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பரிட்சியமான மற்றுமொரு புதுமுகம் தான் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் தம்பதியரின் மகனான ஷாரிக். Ramya ரம்யாதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் , கொஞ்சம் ஒழுக்கமான போட்டியாளராகவே இருந்து வந்தார். ஆண் போட்டியாளர்களிடம் அளவாக பழகி வந்த ரம்யா, ஷாரிக்கை தம்பி என்று தான் அழைத்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் பொன்னம்பலம் வெளியேற்றபட்ட முன் வாரம் தான் ஷாருக் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷாரிக் பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார். அதே போல ரம்யா,பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பொது, நான் கண்டிப்பாக வெளியில் உன்னை வந்து சந்திப்பேன் என்று ரம்யாவிடம் கூறியிருந்தார் ஷாரிக். தற்போது அவர் கூறியது போலவே கடந்த இரண்டு வாரதிற்குமுன்பு வெளியேறிய ஷாரிக் வெளியே சென்றதும் ரம்யாவை சந்தித்திருக்கிறார். இவர்கள் இருவரும் சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் ஷாரிக் கொடுத்த வார்த்தை.! வெளியே வந்து செய்து அசத்தினார்.! புகைப்படம் இதோ! பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ரம்யா, ஆரம்பத்தில் இருந்தே மக்களின் அபிமானத்தை கொஞ்சம் பெற்றிருந்தார். அவர் வெளியேறிய அந்த வாரத்தில் தாடி பாலாஜி, பொன்னம்பலம், ஐஸ்வர்யா, ஜனனி ஆகியோர் நாமினேஷன்ல் இருந்தனர். ஆனால், அந்த வாரம் ஐஸ்வர்யா தான் வெளியேற்றபடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ரம்யா வெளியேற்றபட்டது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்புகள்
#Shariq#ஷாரிக் ஹாசன்#ரம்யா#Bigg Boss Tamil#NSK Ramya
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement