Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

என்ன Wild Card-ல பிக் பாஸ் வீட்டுக்குள் விடுங்க.! அரங்கத்தில் கமலிடம் கேட்ட போட்டியாளரின் அம்மா.!

A
எழுதியவர்Ajju5 ஆகஸ்ட், 2018 அன்று 11:19 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவதாக வெளியேற்றபடும் நபருக்கான நாமினேஷன் ப்ராசஸ் இந்த வாரம் நடைபெற்றது. இதில் இந்த வாரம் வெளியேற்றபட்ட நபர் யார் என்ற தகவல் ஏற்கனவே நமது வலைதளத்தில் தகவலை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 5) ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியின் சில சுவாரசியமான தகவல்கள் கிடைக்கப்பெற்ற வண்ணம் இருக்கிறது. shariq இன்றைய (ஆகஸ்ட் 5) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 5 வது நபராக ஷாரிக் வெளியேற்றபட்டுள்ளார் என்று ஏற்கனவே அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருந்தது. மேலும், இன்றைய நிகழ்ச்சியில் ஷாரிகின் அம்மாவும், நடிகையுமான உமா ரியாஸ் பிக் பாஸ் செட்டிற்குள் சென்றுள்ளார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற உமா ரியாஸிடம், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் ஐஸ்வர்யா செய்த சில செயல்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அப்போது ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பை கொட்டியதை தவறு என்று கூறிய நடிகை உமா ரியாஸ், ஒருவேளை நான் அங்கு இருந்திருந்தால் ஐஸ்வர்யா மீது குப்பையை கொட்டி இருப்பேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் ஷாரிக்கை அழைத்து செல்ல நடிகை உமா ரியாஸ் வந்துள்ளார். அவரிடம் கமல் மேடையில் சில நிமிடங்கள் உரையாடிய போது "என்ன மட்டும் Wild Card-ல விடுங்க சார்,அப்புறம் பாப்பீங்க" என்று கூற அதற்கு கமல்'நீங்க அப்படி பண்ணுவீங்கன்னு தெரிஞ்சி தான் உங்கள கூப்பிடல ' என்று கிண்டலாக கூறியுள்ளாராம். Shariq-Hassan-With-His-Mother ஐஸ்வர்யா செய்த சில மோசமான செயல்கள் நடிகை உமா ரியாஸிற்கு எரிச்சலை ஊட்டியுள்ளது.இந்த காரணத்தால்தான் உமா ரியாஸ் கமலிடம் தானாக முன்வந்து என்னை பிக் பாஸ் வீட்டுக்குள் விடுங்க என்று கேட்டுள்ளார்.
தலைப்புகள்
#ஷாரிக்#Shariq#பிக் பாஸ்#உமா#bigg boss#uma
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement