Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
உமா ரியாஸ்கான் மகன் சொன்ன குட்நியூஸ், சந்தோஷத்தில் அவரே வெளியிட்ட வீடியோ இதோ
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.02.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

உமா ரியாஸ்கான் மகன் சொன்ன குட்நியூஸ், சந்தோஷத்தில் அவரே வெளியிட்ட வீடியோ இதோ

எழுதியவர்subhashini22 பிப்ரவரி, 2025 அன்று 08:49 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் ஷாரிக்-மரியா சொல்லி இருக்கும் குட் நியூஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் ரியாஸ்கான். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்தி இருக்கிறார். இவர் பெரும்பாலும் படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடித்து இருக்கிறார்.

உமா ரியாஸ்கான் மகன் சொன்ன குட்நியூஸ், சந்தோஷத்தில் அவரே வெளியிட்ட வீடியோ இதோ

தற்போது ரியாஸ்கான் படங்களில் மற்றும் சீரியலில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ‘இனியா’ தொடரில் வில்லனாக நடித்து இருந்தார். இதற்கிடையில் இவர் நடிகை உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு வந்தாலும் நாளடைவில் ஏற்று கொண்டார்கள். உமா ரியாஸ்கான் அவர்கள் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நடிகையும் ஆவார்.

உமா ரியாஸ்கான் குறித்த தகவல்:

இவரும் பெரும்பாலும் படங்களில் வில்லி, குணசித்திர வேடங்களில் தான் நடித்து வருகிறார். அதோடு இவர் சின்னத்திரை நிகழ்ச்சியில் கூட பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் உமா இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். மேலும், இவர் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில், இவர் சமைப்பது, நடனம், காமெடி போன்ற பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

உமா ரியாஸ்கான் மகன் சொன்ன குட்நியூஸ், சந்தோஷத்தில் அவரே வெளியிட்ட வீடியோ இதோ

ரியாஸ்கான்-உமா குடும்பம்:

இதனாலே இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். மேலும், இந்த தம்பதிக்கு சாரிக் ஹாசன், சமந்த் ஹாசன் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கிறது. அதில் இவருடைய மூத்த மகன் சாரிக் ஹாசன் தற்போது சினிமா படங்களில் நடித்து வருகிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து இருந்தார். இருந்தும் இவருக்கு பெரிய அளவு பட வாய்ப்பு அமையவில்லை. இவர் பென்சில், ஜிகிரி தோஸ்து, நேற்று இந்த நேரம் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

உமா ரியாஸ்கான் மகன் சொன்ன குட்நியூஸ், சந்தோஷத்தில் அவரே வெளியிட்ட வீடியோ இதோ

சாரிக் திருமணம்:

இருந்தும் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது இவர் படங்களில் முயற்சி செய்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை உமா ரியாஸ்கான் மகன் சாரிக் ஹாசனுக்கு கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி அடையாறில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் தான் திருமணம் நடைப்பெற்றது. இந்த திருமணத்தை எளிமையான முறையில் உமா- ரியாஸ்கான் நடத்தி இருந்தார்கள். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மட்டும் கலந்து இருந்தார்கள். மேலும், ஷாரிக் திருமணம் செய்து கொண்டவர் மரியா ஜெனிபர். அதோடு இவர் ஷாரிக்கை விட 3 வயது பெரியவர்.

https://www.youtube.com/shorts/_gcgEXQ-2MY

ஷாரிக்- மரியா சொன்ன குட் நியூஸ்:

இவர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகளுக்கு தாய் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்குப் பிறகு ஷாரிக்- மரியா பதிவிட்ட வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் படு வைரலாகி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் ஷாரிக் மனைவி மரியா கர்ப்பமாக இருக்கிறார். இதை தான் இருவரும் போட்டோ சூட் நடத்தி சொல்லி இருக்கிறார்கள். அதில் கையில் பிரக்னன்சி கிட் மற்றும் ஸ்கேன் ரிப்போர்ட் இருப்பது போல காண்பித்து இருக்கிறார்கள். தற்போது மரியா ஐந்து மாதம் கர்ப்பமாக இருக்கிறார். தற்போது இந்த தகவல் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தலைப்புகள்
#உமா ரியாஸ்கான்#பிக் பாஸ் ஷாரிக்#ரியாஸ்கான்#Bigg Boss Shariq#Shariq Hassan Marriage
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement