Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அடுக்கடுக்காக சிகிரெட்..! முதல் முறையாக காட்டப்பட்ட "Smoking Room" ரகசியங்கள்.!

A
எழுதியவர்Ajju9 ஆகஸ்ட், 2018 அன்று 05:30 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிச்சும் இந்த வாரம் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. போட்டியாளர்கள் செய்து வரும் பல அத்துமீறிய செயல்களால் ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சி மீதான அபிமானம் சற்று குறைந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை வெளிவராத புதிய சர்ச்சையான விடயம் ஒன்று தற்போது ஆதாரத்துடன் கிடைக்கப்பெற்றுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஸ்மோக்கிங் அறைக்கு சென்று புகைப்பிடிகின்றனர் என்பது தெரியும். அதில் மஹத் தான் ஸ்மோக்கிங் அறைக்கு தொடர் வாடிக்கையாளராக இருந்து வருகிறார். smoking-room பிக் பாஸ் வீட்டில் 30 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ள பிக் பாஸ் வீட்டில் குளியலறையிளும் ஸ்மோக்கிங் ரூம் எனப்படும் புகைபிடிக்கும் அறையில் மட்டும் தான் கேமரா கிடையாது என்று நினைத்து வருகிறோம். ஆனால்,ஸ்மோக்கிங் ரூம் வழியாக பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே இருக்கும் நபர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம் என்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் பேட்டி ஒன்றில் ரம்யா தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்மோக்கிங் அறையின் முழு தோற்றமும் தெளிவாக தெரிந்தது. சமீபத்தில் பிக் பாஸில் கொடுக்கப்ட்ட 'உன்னை போல் ஒருவன் ' டாஸ்கின் போது மும்தாஜ் கதாபாத்திரத்தில் இருந்த மஹத், மும்தாஜின் உருவத்தை போன்றே இருக்க வேண்டும் என்பதற்காக தனது பின் இடுப்பிற்கு கீழே தலையணையை வைத்துக் கொண்டிருந்தார்.அந்த அறையில் அவருடன் ஐஸ்வர்யா, வைஷ்ணவி, யாஷிகா ஆகியோரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த அறையில் அடுக்கடுக்காக பல்வேறு விதமான சிகரெட் பெட்டிகளும். ஒரு மண் குவிக்கப்பெற்ற தூணில், சிகரேட் சாம்பல் குவியல்களும் காணப்பட்டது. அதே போல அந்த அறையில் நின்று கொண்டிருந்த யாஷிகாவின் கையிலும் சிகரெட் பெட்டியை வைத்திருந்தார். Smoking-Area இத்தனை நாட்கள் போட்டியாளர்கள் சிலர் பிக் பாஸ் வீட்டில் புகைபிடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் அந்த விடயத்திற்கு ஆதாரம் எதுவும் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள இந்த புகைப்படம் மூலம் போட்டியாளர்களுக்கு அடுக்கடுக்காக சிகரெட் பெட்டிகள் வழங்கப்படுகிது என்று மட்டும் தெளிவாக தெறிகிறது. அதே போல இந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 10 சீசன்களுக்கு மேல் கடந்து சென்றுள்ளது. ஆனால், இந்தி பிக் பாஸில் ஒரு சில போட்டியாளர்கள் புகைபிடிப்பதை தொலைக்காட்சிகளிலே ஒளிபரப்பினர். ஆனால், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் புகைப்பிடிப்பதை காண்பித்தால் மக்கள் மத்தியில் இருந்து பல வகையான எதிர்ப்புகள் எழும் என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் காட்சிகளை ஒளிபரப்புவதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
தலைப்புகள்
#பிக் பாஸ்#ஸ்மோக்கிங் ஏரியா#mahat#bigg boss#மஹத்#Smoking Area
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement