Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஐஸ்வர்யாவிடம் தன் சித்து விளையாட்டை காட்டிய சினேகன்..! என்ன பண்ணார் தெரியுமா..?

A
எழுதியவர்Ajju13 செப்டம்பர், 2018 அன்று 10:42 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர்களான சினேகன், ஆர்த்தி, சுஜா, காயத்ரி,வையாபுரி ஆகியோர் விருந்தினராக வந்துள்ளனர். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 13) சீசன் 1 ன் வெற்றியளரான ஆராவ்வும் வந்துள்ளார். இவர்கள் அனைவரும் இந்த வார இறுதி வரை இருப்பார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா மற்றும் ஸ்நேகனுக்கு இடையே ஒரு ரொமான்ஸ் ஓடியுள்ளது. Bigg-boss நேற்றய நிகழ்ச்சியில் சினேகன் சமயல் செய்து கொண்திருந்த போது அதனை அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்த ஐஸ்வர்யா, உங்களுக்கு வர போர வைப் ரொம்ப லக்கி என்று கூறுகிறார். அதற்கு ஆர்த்தி அநேகமா இந்த சீசன்ல உங்களுக்கு கிடைக்கும்னு நினைக்கிற.உங்க ரீ-என்ட்ரியோட டாஸ்கே அது தானானோனு தோணுது எனக்கு என்கிறார்.அதற்கு ஐவர்யாவை, ஓ உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகளையா என்று கூறுகிறார். பின்னர் ஆரத்தி, ஓ..அப்போ வாய்ப்பு இருக்கு என்று கூறுகிறார். இதனை பார்த்துக் கொண்டிருந்த வையாபுரியும், ஆமாம் நேத்து கவிதை கூட ஐஸ்வர்யாகிட்ட சொல்லிட்டாரு இன்னிக்கி காலைல பூ கூட கொடுத்துட்டாரு என்றதும் ஸ்நேகனுக்கு வெக்கம் தாங்க முடியவில்லை. ஐஸ்வர்யா மற்றும் ஸ்நேகனுக்கு இடையே ஏதோ ரொமான்ஸ் ஓடுவது போல அனைவரும் நேற்று பேசியதும் ஸ்நேகனுக்கு தலைகால் புரியவில்லை. அதன் பின்னர் ஐஸ்வர்யா மாற்றும் சினேகன் இருவரும் காதலை சொல்லிக்கொள்வது போல ஒரு டிராமா செய்ய வேண்டும் என்று போட்டியர்கள் கூற, இருவரும் கை கோர்த்து டூயட் பாடினர்.அப்போது சினேகன், ஐஸ்வர்யாவை தூக்கி நடனமாடினார்.இதனை பார்த்த மற்ற போட்டியாளர்கள் அனைவருமே சிரித்துக் கொண்டிருந்தனர். Sinegan bigg-boss-aishwarya Aishwarya கடந்த சீசனில் சினேகன் பங்குபெற்று இருந்த போது, தான் எப்போதும் தேவதைகளுடன் இருப்பேன் எனக்கு எத்தனை கேர்ள் பிரண்ட்ஸ் இருக்கிறார்கள் தெரியுமா என்று கூறியிருந்தார். அதே போல ஸ்நேகனின் தந்தை பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருந்த போது கூட இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சி பாக்கணும்னு ஆசை என்று கூறியிருந்தார். தற்போது ஆர்த்தியும்,சினேகன் திருமணம் செய்துகொள்ளத்தான் சினேகன் இந்த சீசனில் பங்கு பெற்றுள்ளார் என்று கூறியுள்ளதை வைத்து பார்க்கும் போது விரைவில் ஸ்நேகனுக்கு திருமணம் நடந்து விடுமோ என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.
தலைப்புகள்
#பிக் பாஸ்#சினேகன்#Aishwarya#ஐஸ்வர்யா#bigg boss#snehan
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement