Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.04.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

விருதை கொடுத்த அசிங்கப்படுத்திய விஜய் டிவி..! கோபத்தில் சுஜா..! நிஜத்தில் நடந்த காமெடி

A
எழுதியவர்Ajju26 ஏப்ரல், 2018 அன்று 06:23 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதில் இருந்து அணைத்து போட்டியாளர்கள் ஒருவொருவரும் ஒரு ராகம். அதிலும் குறிப்பாக சொல்ல போனால் ஜூலி ,காயத்ரி , சுஜா போன்ற ஒருவரையும் மக்கள் மறக்கவே மாட்டார்கள் .அதிலும் அந்த நிகழ்ச்சியில் பாதியில் வந்த சுஜா செய்த நாடகங்கள் ஏராளம bigg boss மேலும் சுஜாவிற்கும் விருதிற்கும் ராசியே இல்லை போல ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது ஜூலி இவருக்கு நாடககாரி என்ற விருதினை வழங்கினார் ஆனால் அந்த விருதினை பெற்ற சுஜா என்னை விட மிகப்பெரிய நாடக காரியிடமிருந்து இந்த விருதை பெறுவதில் மகிழ்ச்சி என்று கூறியிருந்தார் . அதே போன்று சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சுஜாவிற்கு அளித்த விருதை திரும்ப பெற்றுள்ளனர்.இதனை சுஜாவே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சினிமாவில் காண்பிப்பது போல ஒரே ஒரு சால்வையை வைத்து அனைவருக்கும் தரும் சம்பவத்தை போலவே இவரது வாழ்விலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில் விஜய் டிவி தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு "pride of the channel " என்ற விருது வழங்கப்பட்டது .இதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களுக்கு சில விருதுகள் கொடுத்துள்ளார்கள் , அப்போது சுஜா மற்றும் கணேஷிற்கு ஒரு விருது கொடுத்தார்கள். இருவருக்கும் சேர்த்து ஒரு விருது கொடுத்துள்ளார்கள். அந்த விருதை கணேஷ், சுஜாவை வைத்துக்கொள்ளும் படி கூறியுள்ளார். suja actress அப்போது மேடையிலிருந்து கீழே இறங்கிய விழா அமைப்பாளர்கள் சுஜாக் கு அளிக்கபட்ட விருதை திரும்ப தரும்படி கேட்டுள்ளனர். மேலும் அதே விருதை தான் அடுத்தவர்களுக்கு தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். அதனால் சுஜா கடும் கோவமடைந்து அந்த விருதை திருப்பி கொடுத்துள்ளார் .மேலும் அந்த தொலைக்காட்சிக்கு ஒரு விருது கூட தரமுடியாதா "என்றும் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
தலைப்புகள்
#பிக் பாஸ்#சுஜா வருணி#Suja Varunee#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement