Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

தனியாக திட்டம் தீட்டும் யாஷிகா, ஐஸ்வர்யா..! இன்றைய சண்டை யார் யாருக்கு தெரியுமா..?

A
எழுதியவர்Ajju21 ஜூன், 2018 அன்று 02:23 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகிழ்ச்சியில் போட்டியாளர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனை தொடங்க ஆரம்பித்துள்ளது. தற்போத போட்டியாளர்களில் சிலர் தனி தனியாக பிரிந்து கிடக்கின்றனர். இதில் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா மற்ற போட்டியர்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கின்றனர். தனியாக திட்டம் தீட்டும் யாஷிகா, ஐஸ்வர்யா..! இன்றைய சண்டை யார் யாருக்கு தெரியுமா..? இவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே தான் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அடிக்கடி இவர்கள் தனியாக சில திட்டம் கூட தீட்டுகின்றனர். பிக் பாஸ் வீட்டில் ஜனனி ஐயர் தலைவி ஆனதிலிருந்தே ஐஸ்வர்யாவிற்கு, யாசிகவிற்கும் அவரை பிடிக்காமல் இருப்பது போல தான் இருக்கிறது. இந்நிலையில் நேற்றய பிக் பாஸ் மிட் நயிட் மசாலாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்தேரியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி தினமும் 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது இதில் ஒரு குறிப்பிட்ட சில காட்சிகள் மட்டுமே ஒளிபரப்ப படுகிறது. ஆனால், தொலைகாட்சியில் ஒளிபரப்பபடாத காட்சிகளை ஹாட் ஸ்டாரில் மார்னிங் மசாலா, மிட் நயிட் மசாலா என்று ஒளிபரப்பாகிறது. நேற்றைய மிட் நயிட் மசாலா எபி சோடில் ஒரு சுவாரசியமான தகவல் நமக்கு கிடைத்துள்ளது. bigg boss நேற்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா, யாஷிகாவை தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அந்தாக்ஷரி என்னும் பாட்டுக்கு பாட்டு விளையாட்டை விளையாடி உள்ளனர். அப்போது ஜனனி ஐயர், ஐஸ்வர்யாவின் அருகில் இருந்து வைஷ்ணவியிடம் சென்று ஐஸ்வர்யாவை பற்றி காதில் ஏதோ மூணு முணுகிறார். இதனை கேட்ட ஐஸ்வராய்,என்ன பிரேச்சனை என்று கேட்க அத்துடன் நிகழ்ச்சி முடிகிறது. இதனால் இன்று நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி ஐயருக்கு, ஐஸ்வர்யாவிற்கு மோதல் ஏற்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம் இன்றைய பிக் பாஸ்ஸில்.
தலைப்புகள்
#பிக் பாஸ்#ஜனனி#Bigg Boss Tamil#janani
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement