Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

எதிர்பாராத திருப்பம்..! "Ticket To Finale" வென்றது இவர்தான் அதிகாரப்பூர்வ தகவல்.!

A
எழுதியவர்Ajju14 செப்டம்பர், 2018 அன்று 11:44 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தண்ணீர் நிறைந்த ஒரு கண்ணாடி பௌலில் கையில் ஏந்திக் கொண்டு ஒரு வட்ட மேடையில் நடந்து வர வேண்டும். ஒவ்வொரு முறை பஸ்ஸர் ஒளித்தவுடன் யாரது பௌலில் தண்ணீர் குறைவாக இருக்கிறதோ அவரகள் போட்டியில் இருந்து வெளியேற்ற படுவார் என்பது தான் டாஸ்க். Bigg-boss-task இந்த டாஸ்க் தொடுங்குவதற்கு முன்பாகவே ஜனனி ஐயர் தான் டாஸ்கில் வெற்றி பெற்று பைனலுக்கு நேரடியாக செல்லும் கோல்டன் டிக்கெட்டை பெற்றதாக நேற்றே சில செய்திகள் சமூக வளைத்தளத்தில் படு வைரலாக பரவி வந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் இந்த டாஸ்கில் இருந்து பாலாஜி, ஐஸ்வர்யா, ரித்விகா ஆகியோர் வெளியேறி விட்டனர் . இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் பார்க்கும் போது ஜனனி ஐயர் மற்றும் யாஷிகா தான் இறுதி வரை நின்று கொண்டிருக்கின்றனர். அதில் ஜனனி வைத்திருந்த பவுலில் தான் தண்ணீர் மிகவும் கம்மியாகவும், யாஷிகா பௌலில் அதிமாக தண்ணீர் இருக்கின்றது. எனவே, யாஷிகா தான் வெற்றி பெற்றுள்ளாரோ என்று தோன்றுகிறது. janani ஆனால், தற்போது வந்த தகவலின்படி ஜனனி தான் இந்த டாஸ்கில் வெற்றி பெற்று கோல்டன் டிக்கெட்டை வென்று நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. அதே போல நேற்று வரை ஜனனி தான் டிக்கெட் டு பினாலே டாஸ்கில் வெற்றி பெற்றார் என்று சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியாகியது, அதே போல ஐஸ்வர்யாவின் ட்விட்டர் பக்கத்தில் கூட ஜனனி தான் டிக்கெட் டு பினாலே டாஸ்கை வென்றதாகவும், இந்த வாரம் ரித்விகா வெளியேறியதாகவும் ஏற்கனவே தகவல் ஒன்றும் வெளியாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை டாஸ்கின் போது தவறி தண்ணீர் சிந்தி இருந்திருக்கலாம் இல்லைஎன்றால் யாஷிகா எதாவது விதி மீறி இருக்கலாம் இதனால் ஜனனி இன்று வெற்றி பெறுவதர்க்கான வாய்ப்பு வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. yashika அதே போல இன்று வெளியான டாஸ்கின் இறுதியில் ஜனனி தான் மிகவும் சந்தோசமாக உள்ளார். ஒருவேளை யாஷிகா வெற்றி பெற்றிருந்தால் கண்டிப்பாக அந்த இடத்தில ஐஸ்வர்யா இருந்திருப்பார். ஆனால், அந்த ப்ரோமோவில் யாஷிகாவின் அருகில் ஐஸ்வர்யா இல்லை. இந்நிலையில் கோல்டன் டிக்கெட்டை ஜனனி தான் வெற்றி பெற்றுள்ளார் என்று நம்பகரமான வட்டாரத்தில் இருந்து தகவலகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
தலைப்புகள்
#yashika#பிக் பாஸ்#ஜனனி#bigg boss#janani#யாஷிகா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement