Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.10.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

கோடி கணக்குல செலவு பண்ணீங்க...இவ்ளோ கேவலமா பண்ணிட்டிங்களே பிக்பாஸ்.! கிண்டல் செய்யும் ரசிகர்கள்.!

A
எழுதியவர்Ajju1 அக்டோபர், 2018 அன்று 09:16 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நேற்றுடன் நிறுவடைந்தது. நேற்றய நிகழ்ச்சியில் ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலக்ஷ்மி ஆகியோரில் யார் வெற்றியாளர் என்று எதிர்பார்த்த நிலையில் விஜயலக்ஷ்மி வெளியேற்றபட்டு பின்னர் ஐஸ்வர்யா மற்றும் ரித்விகா ஆகியோர் இடையில் பிக் பாஸ் பட்டத்திற்கான போட்டி நிலவியது. Rithvika மிகவும் கொண்டாட்டமாகவும் கொலைக்களமாகவும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சீசன் 1 போட்டியாளரான ஆரவ் மற்றும் ஓவியாவும் சிறப்பு விருந்தினராக வந்திறந்தனர். இந்த சீசனின் வின்னர் ரித்விகா தான் என்று ஏற்கனவே அறிந்திருந்த நிலையில் இறுதியில் ரித்விகாவை வெற்றியாளராக அறிவித்து கோப்பையை வழங்கினார் கமல். ரித்விகாவை வெற்றியாளர் என்று அறிவித்தும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரை வடித்து துள்ளி குதித்தார் ரித்விகா. அவருக்கு 50 லட்ச ருபாய் மற்றும் கோப்பையும் வழங்கபட்டது. ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் ரித்விகாவிற்கு கொடுத்த பிக் பாஸ் கோப்பையை நீங்கள் நன்றாக கவனித்தீர்களா? கோடி கணக்குல செலவு பண்ணீங்க...இவ்ளோ கேவலமா பண்ணிட்டிங்களே பிக்பாஸ்.! கிண்டல் செய்யும் ரசிகர்கள்.! கமல் அவர்கள் ரித்விகாவிற்கு கோப்பையை அளித்த சிறிது நொடியிலேயே கோப்பையில் இருந்து வலது பக்கத்தின் ஒரு பகுதி கீழே விழுந்து விட்டது.பின்னர் சிறுது நேரத்தில் அதனை மீண்டும் எடுத்து ஓட்ட வைத்துள்ளனர். இத்தனை கோடிகள் செலவில் உருவாகிய பிக் பாஸ், கோப்பையை மட்டும் இந்த அளவிற்கு மிகவும் தரம் குறைவாக தயாரித்துள்ளனர். rithu நேற்றைய நிகழ்ச்சியில் நீங்கள் நன்றாக உற்று பார்த்து இருந்தால் ரித்விகா கோப்பையுடன் போஸ் கொடுத்திருக்கும் போது கோப்பையின் மேல் புறத்தில் உள்ள வலது பக்கத்தில் மட்டும் ஒரு பகுதி இல்லாமல் இருக்கும். இதோ அந்த புகைப்படம் நீங்களே பாருங்கள்.
தலைப்புகள்
#ரித்விகா#பிக் பாஸ்#Rithvika#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement