Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பார்ப்பவர்கள் முட்டாள் இல்லை.! டேனியை பற்றி வைஷ்ணவி வெளியிட்ட உண்மை.!

A
எழுதியவர்Ajju21 ஆகஸ்ட், 2018 அன்று 01:40 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வைஷ்னவி வெளியேற்றபட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வைஷ்ணவி ஷாப்பிங், நண்பர்களை சந்திப்பது என்று தனது அன்றாட நடவடிக்கையில் மீண்டும் இறங்கி விட்டார். மேலும், சக போட்டியாளரான ரம்யாவை நேரில் சென்று சந்தித்து அதனை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் வைஷ்ணவி. daniel அதே போல தனது முக நூல் பக்கத்தில் நேரலையில் வந்த வைஷ்ணவி ரசிகர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கும் பதிலளித்து வந்தார். சென்றவாரம் வைஷ்ணவி நாமினேஷனில் இருந்த போது டேனியும் நாமினேஷனில் இருந்து வந்தார். ஆனால், வைஷ்ணவி எலிமினேஷனானது அவரது ரசிகர்களால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்வே, டேனியை பற்றி வைஷ்ணவியிடம் சில கேள்விகளை கேட்டிருந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் டேனியை பற்றி வைஷ்ணவியிடம் கேட்கையில்,'டேனி தமிழ் மொழியை பயன்படுத்தி அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்து மக்களின் ஆதரவை பெற்றுவிடலாம் என்று எண்ணி வருகிறார். இந்த விடயத்தை அவரே பல முறை பிக் பாஸ் வீட்டில் சொல்லி இருக்கிறார். ஆனால், அவையெல்லாம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டதா என்று தெரியவில்லை. vaishnavi bigg bos அதே போல டேனி,என்னை நாமினேஷன் செய்த போது நான் அவரது மொழியை குறைத்து கூறுவதாக ஒரு காரணத்தை கூறி என்னை நாமினேட் செய்திருந்தார். ஆனால், உண்மை அதுவல்ல, என்னால் டேனி பேசுவது போல தமிழில் பேச முடியாது என்று தான் கூறினேன்.நான் ஒரு போதும் தமிழ்  மொழியை அவமதிக்கவில்லை' நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, என்று வைஷ்ணவி பதிலளித்திருந்தார்.
தலைப்புகள்
#பிக் பாஸ்#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement